இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம்

6/30/2017 3:22:35 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

நாமக்கல் : ஜிஎஸ்டி எதிரொலியாக, நாமக்கல் பகுதியில் 40 ஆண்டு கால முட்டை விலை நிர்ணய முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி வாரம் 3 நாட்களுக்கு, முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின், விலை நிர்ணய ஆலோசனை குழு கூட்டம், தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் செல்வராஜ் அளித்த பேட்டி: நாளை முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வர உள்ளது. எனவே, முட்டை விற்பனைக்கு, இனி அனைவரும் பில் போட வேண்டியது அவசியமாகிறது.

இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த யூக அடிப்படையிலான விற்பனையை, இனி நடைமுறைப்படுத்த முடியாது. தற்போது மதியம் அறிவிக்கும் விலை, அன்று முழுவதும் விற்பனை செய்யப்படும் முட்டைக்கு பொருந்தும். இனி அதற்கு பதிலாக வாரந்தோறும் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு அடுத்து வரும் நாட்களுக்கான விலை அறிவிக்கப்படும் என்றார். நாமக்கல்லில் கோழிப்பண்ணை தொழில் தொடங்கி கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில், தற்போது ஜிஎஸ்டி அமலுக்கு வர உள்ளதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிப்பு எப்போது? நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ரஜினி ரகசிய ஆலோசனை



  • ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு



  • 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்



  • தனிக்கட்சி: 234 தொகுதிகளிலும் போட்டி



  • இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்



  • அமைச்சர் சம்பத் மீது அதிமுக பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்: கடலூர் ஆட்சியரிடம் மனு



  • காலா படத்துக்கு பிறகு எல்லாம் ஆண்டவன் கையில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு



  • ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணி தீவிரம் போயஸ் கார்டனில் கலெக்டர் ஆய்வு: போலீஸ் குவிப்பால் பரபரப்பு



  • ஜனவரி 1 முதல் உரம் வாங்க ஆதார் கட்டாயம்: விவசாயிகள் அதிர்ச்சி



  • டிடிவி தினகரன் பெயரில் பல கோடி மோசடி?: போலீசில் புகார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]