இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

30 பேர் பலியான வழக்கு ரூ.1.78 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு : 17 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

6/30/2017 3:19:43 PM
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்

சேலம் : சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் என்ற இடத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி ஈரோட்டில் இருந்து சேலம் வந்த அரசு பேருந்து மீது எதிரில் சென்ற டிப்பர் லாரி மோதியது. இதில் டிப்பர் லாரியின் டேங்கர் வெடித்து தீப்பிடித்ததில் பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகள் இறந்தனர்.  மேலும் 32 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பஸ் டிரைவர் ராஜாவும் இறந்துபோனார். சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் நஷ்டஈடு கேட்டு சேலம் மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி பாலசுப்பிரமணியம் நேற்று தீர்ப்பு கூறினார். இறந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் என 62 பேருக்கு ரூ.1கோடியே 78 லட்சத்து 49 ஆயிரத்து 899 ரூபாய் நஷ்டஈடாக வழங்க சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். இதனை 7 சதவீத வட்டியுடன் கொடுக்கவும் தீர்ப்பு கூறினார். இந்த விபத்தில் இறந்துபோன ஈரோடு மாவட்டம் உதயம்பாளையத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தனுக்கு(55) ரூ.16லட்சத்து,  17ஆயிரத்து 526 ரூபாய் அதிகபட்ச இழப்பீடாகும். குறைந்த பட்சமாக காயம் அடைந்த பெண் ஒருவருக்கு ரூ.7ஆயிரம் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

மேலும் சில
  • மாவட்டம்தோறும் செயல்வீரர் கூட்டம் : டிடிவி தினகரன் முடிவு



  • புத்தாண்டு கொண்டாட்டம் டாஸ்மாக் கடைகளில் ரூ.195 கோடிக்கு மதுவிற்பனை



  • கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்தது



  • தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக்



  • ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்



  • தஞ்சையில் கவர்னர் ஆய்வு: திமுகவினர் கருப்புக்கொடி



  • சட்டப்பேரவை கூட உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது



  • பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட அதிமுக மாஜி எம்எல்ஏ எஸ்கேப்



  • கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிப்பு எப்போது? நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ரஜினி ரகசிய ஆலோசனை



  • ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]