இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

எதிர்கட்சிகள் கூட பாஜ அரசு மீது எந்தப் புகாரும் கூற முடியாது : புதுவையில் அமித்ஷா பெருமிதம்

6/27/2017 4:07:57 PM
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு தேர்தலில் போட்டியிட எம்பி, எம்எல்ஏக்களுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க வேண்டும்

புதுச்சேரி : புதுச்சேரி பாஜ சார்பில் தொழில் வல்லுநர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேசியத் தலைவர் அமித்ஷா கலந்து ெகாண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: முந்தைய காங்கிரஸ் அரசில் 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றது. தற்போது மோடி தலைமையிலான பாஜக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆண்டுதோறும் அரசின் செயல்பாடு குறித்த கணக்கை மக்களிடம் சமர்ப்பிக்கப்படும். பங்குச் சந்தை சீரான வளர்ச்சியை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியினர்கூட பாஜ அரசு மீது எந்த புகாரும் கூற முடியாது. கொள்கை இல்லாத அரசு போல் தற்போதுள்ள அரசு இல்லை.
பிரதமர் மோடி பதவிக்கு வந்தபோது 60 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை. பின்னர் அவர் மேற்கொண்ட முயற்சியால் 28.6 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டன.

50 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு 106 திட்டங்களை ஏழை மக்களுக்காக கொண்டு வந்து சாதனை படைத்துள்ளோம். வரும் 2018ம் ஆண்டு மே மாதத்துக்குள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்து தரப்படும். மீதியுள்ள 2 ஆண்டுகளில் உலகில் தலைசிறந்த நாடுகள் வரிசையில் இந்தியா இருக்கும். மத்திய அமைச்சராக நாராயணசாமி இருந்தபோது கூட புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான நிதியை அவர் பெற்று தரவில்லை. புதுச்சேரி அரசு மீது குற்றச்சாட்டு ஏதும் சொல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் என் வாழ்நாளில் இதுபோன்ற மோசமான ஊழல் நிறைந்த அரசை நான் பார்த்ததில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சில
  • ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு



  • ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது



  • ஓகி புயலில் மாயமான 956 மீனவர்கள் கரை சேர்ந்தனர்: 8 பேர் உடல் மீட்பு: மேலும் 1000 பேர் மாயம்



  • ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: பாஜ வேட்பாளர் தமிழிசை?



  • வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு: குமரியில் 2 வது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்



  • வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை நோக்கி நகர்கிறது



  • ஓகி புயலில் சிக்கிய குமரி மீனவர்கள் 300 பேர் மாயம்: கப்பல்படை மூலம் தேடும் பணி தீவிரம்



  • திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: 2,668 அடி உயர மலையில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது



  • ஓங்கி அடித்த ஓகி புயல்: வெள்ளக்காடாக மாறியது குமரி: மழை பலி எண்ணிக்கை 5 ஆனது



  • ஓகி புயல் அரபிக் கடலுக்கு சென்றது: தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]