இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

பாகிஸ்தானில் பயங்கரம் டேங்கர் லாரி வெடித்து 120 பேர் பலி

6/25/2017 2:58:27 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

லாகூர்: பாகிஸ்தானில் எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியதில் 120 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 75 பேர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணம், பகஹல்வால்பூர் பகுதியில் இன்று காலை பெட்ரோலிய எரிபொருள் ஏற்றிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. டேங்கரில் இருந்து எரிபொருள் வெளியேறியதால் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு பழுதான டேங்கரை டிரைவர் சரிசெய்து கொண்டிருந்தார். எனினும் டேங்கரில் இருந்து எரிபொருள் நிற்காமல் வெளியேறியது. அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து எரிபொருளை பிடித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், திடீரென டேங்கர் வெடித்து சிதறியது. மேலும் லாரி தீப்பிடித்து மளமளவென எரிந்தது. டேங்கர் வெடித்ததில் அங்கிருந்த பலரும் பாதிப்புக்குள்ளாகினர். அவ்வழியே சென்ற 6 கார்கள், பைக்குகள் எரிந்தன. மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.தகவலறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுமார் 120 பேர் உடல் கருகி பலியாகினர். 75க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டேங்கர் லாரி வெடித்து 120க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் சில
  • பாகிஸ்தான் சிறைகளிலிருந்து 291 இந்திய மீனவர்கள் விடுதலை



  • உளவு பார்த்ததாக கைதான இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷனை உடனடியாக தூக்கில் போட மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு



  • அமெரிக்காவில் ரயில் விபத்து 3 பேர் பலி, 50 பேர் காயம்



  • ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்



  • இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்



  • ஜெர்மனியில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதல்



  • இங்கிலாந்து பிரதமரை கொல்ல முயற்சி: போலீசாரின் சாதுர்யத்தால் சதி முறியடிப்பு



  • ஹபீஸ்-முஷாரப் தேர்தல் கூட்டணி: பாக். அரசியலில் புதிய திருப்பம்



  • வங்கியில் வாங்கிய கடனை ரேசில் செலவிட்ட மல்லையா: லண்டன் கோர்ட்டில் இந்திய வக்கீல் வாதம்



  • ஆஸ்திரேலிய பார்லி.யில் ஓரின சேர்க்கை மசோதா நிறைவேற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]