இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சொக்கநாதர் கோயில் கருவறையில் திடீர் சப்தம்: பக்தர்கள் அதிர்ச்சி

6/16/2017 5:22:35 PM
வங்க தேசத்தில் மீண்டும் படகு விபத்து : ரோஹிங்கியா முஸ்லிம்கள் 5 பேர் பலி, 12 பேர் மாயம் டெங்கு பாதிப்பு குறித்து தலைமைசெயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

நெல்லை: நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் உள்ள சொக்கநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் சொக்கநாதர், மீனாட்சியம்மன், விநாயகர், முருகன் உள்பட பல்வேறு தெய்வங்களை பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆனி மாதப்பிறப்பையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்றிரவு 7 மணியளவில் பெண்கள் திரளாக வந்து சொக்கநாதரை வழிப்பட்டனர்.
பட்டர் கிருஷ்ணகுமார் பிரகாரத்தில் உள்ள தட்சணாமூர்த்திக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது கோயில் மூலவர் கருவறையில் இருந்து திடீரென ‘ஓம் நமச்சிவாய’ என்னும் சப்தம் எழுந்தது. கருவறையில் யாரும் இல்லாத நிலையில் பக்தர்கள் அதிர்ச்சி கலந்து ஆச்சரியம் அடைந்தனர்.

மேலும் சில
  • துலா மாதம் நாளை பிறப்பு ஸ்ரீரங்கம் கோயில் ரங்கநாதருக்கு தங்க குடத்தில் காவிரி புனித நீர்



  • சினிமாவில் வாய்ப்பு தருவதாக ரூ.16 லட்சம் மோசடி : பவர் ஸ்டார் சீனிவாசன் மீது போலீசில் புகார்



  • திருவள்ளூர் ஜிஹெச்சுக்கு அமைச்சர்கள் வர தாமதம் : உணவு கிடைக்காமல் நோயாளிகள் அவதி



  • பெரம்பலூர் அருகே இப்படி ஒரு கூத்து : ஹெல்மெட் போடவில்லை என வேன் டிரைவருக்கு அபராதம்



  • ‘மெர்சல்’ படத்துக்கு விலங்குகள் நலவாரியம் அனுமதி?



  • காஞ்சி. ரவுடி ஸ்ரீதர் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி : இன்று உடல் அடக்கம்



  • டெங்கு பாதிப்பு குறித்து தலைமைசெயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை



  • இரு அணியினரும் டெல்லியில் முகாம் : இரட்டை இலை சின்னம் யாருக்கு?



  • நாளை மறுநாள் தீபாவளி கொண்டாட்டம் : நேற்று ஒரே நாளில் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு



  • வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீபாவளிக்கு புயல் உருவாக வாய்ப்பு : கடலோர மாவட்டங்களில் மழை கொட்டும்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]