இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ராகுல்காந்தி பிறந்த நாள் 100 சிறு வியாபாரிகளுக்கு கை சின்னம் பொருத்திய பெரிய குடைகள்: இரா.மனோகர் அறிக்கை

6/16/2017 5:19:16 PM
நடிகர் கலாபவன்மணி மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: இரா.மனோகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தை ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே தலைவர் என்கின்ற சர்வாதிகார போக்கில் ஒற்றை மனிதனுக்கு சேவகம் செய்து சாமரம் வீசுகிற மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் ஆற்றல் கொண்ட வீர உள்ளம் கொண்டவர் நம் இளம் தலைவர் ராகுல்காந்தி. பாராளுமன்றம் முன் நிற்கதியின்றி நிர்வாணக் கோலத்தில் வீதியில் நின்ற நம் விவசாயிகளின் கொடுமைகளை கண்டு அவர்களை சந்தித்து ஆதரித்து மத்திய அரசை எதிர்த்து குரல் எழுப்பினார். மத்திய பிரதேசத்தில் மவுண்ட்சாரில், மண்ணாகிப் போன எம் வாழ்வை மீட்டெடுக்க வாங்கிய கடனை ரத்து செய் என்று வேண்டிய அப்பாவி விவசாயிகளை சுட்டுக் கொன்ற கயமை ஆட்சியை எதிர்த்ததால் கைது செய்யப்பட்டவர் நம் ராகுல்காந்தி. 2004ம் ஆண்டு பாராளுமன்றத்தில் தன் கன்னிப் பேச்சில்,

‘‘நான் இந்த மன்றத்தில் இடம் பிடித்திருப்பதை விட எம் தேசத்து மக்களின் இதயத்தில் இடம் பிடிப்பதையே பெருமையாக கருதுகிறேன்’’ என்று சூளுரைத்தவர் ராகுல்காந்தி.அவரது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் விதமாக வரும் 19ம் தேதி திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை-1, எண்.54, ராஜாஜி சாலையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு பயிலரங்கத்தில் அன்றாடம் வருமானம் ஈட்டும் 100 சிறு வியாபாரிகளுக்கு மழையிலும், வெயிலிலும் தங்கள் பொருட்களை பாதுகாத்து கொள்வதற்கு ஏதுவாக கை சின்னம் பொருத்திய மூவர்ணத்தில் பெரிய அளவிலான குடைகள் வழங்கப்படுகிறது. இளம் தலைவர் ராகுல்காந்திக்கு மாநில பேச்சாளர் மரிமகாதேவன் வாழ்த்துரை வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் சில
  • மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி : கோவை ஜி.எச்.சில் 110 பேர் அட்மிட்



  • அதிகாரிகள் சமாதானம் ஏற்க மறுப்பு : நெடுவாசல் போராட்டம் 93வது நாளாக நீடிப்பு



  • ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் : சேலத்தில் கைதான மாணவி சிறையில் உண்ணாவிரதம்



  • செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு : புழல், சோழவரம் ஏரிக்கு வரத்து குறைவு



  • நடிகர் கலாபவன்மணி மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு



  • தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு



  • திருவண்ணாமலை அருகே பேட்டரி வெடித்து சிறுவன் படுகாயம்



  • போராட்டத்துக்கு மாணவர்கள் வருகை? மீண்டும் போலீஸ் குவிப்பு: கதிராமங்கலத்தில் பதற்றம்



  • முதல்வர் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்



  • வெளிநாட்டு பயணிகளுக்கு ஜிகா வைரஸ் சோதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]