திருத்தணியில் நாளைய மின்தடை பகுதிகள்
6/16/2017 5:18:25 PM
திருத்தணி: திருத்தணி, கூனிமாங்காடு ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (17-ம் தேதி) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, லட்சுமாபுரம், சின்னகடம்பூர், மத்தூர், என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என்று கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர் தகவல் தெரிவித்தார்.