இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை குறித்து டுவிட்டரில் புகார் கொடுக்கலாம் : மத்திய அரசு அறிவிப்பு

6/15/2017 3:46:32 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

புதுடெல்லி: மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘#HelpMeWCD என்ற ஹேஷ்டேக்கில் டுவிட்டரில் புகார் தெரிவிக்கலாம்’ என்றும், ‘புகார்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் புகார் அளிக்கும்வகையில் ‘ஐ எம் ட்ரோல்ட்’ (‘I am Trolled’ ) ஆப்ஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கடந்த மார்ச் மாதம்  அறிவித்திருந்தார்.

மேலும், உள்நாட்டு வன்முறை, சுகாதார மற்றும் சட்டச் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளில் ‘சகி’ என்னும் 600 உதவி மையங்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான ‘ஆப்’பை  நேற்று அறிமுகம் செய்த மத்திய அரசு  இனிமேல் பாதிக்கப்படும் பெண்கள் இதற்காக காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க வேண்டியதில்லை. டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் புகார் கொடுத்தால் உடனடியாக  அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் சில
  • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க பால சபா



  • ராகுல் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்



  • இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம்



  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



  • சீனாவுக்கான இந்திய தூதராக கவுதம் பம்பாவாலே நியமனம்



  • ராணுவ வீரர்களுடன் தீபாவளி நிர்மலா சீதாராமன் முடிவு



  • சரியாக உணவு கூட கொடுக்காமல் உயர் அதிகாரிகள் ஓய்வின்றி வாட்டி வதைக்கின்றனர்: ரிசர்வ் படை வீரர் வீடியோவால் சர்ச்சை



  • தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீரபத்ரசிங் உறவினர்கள் பாஜவுக்கு தாவல்: காங். அதிர்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]