இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காரில் கடத்திய செம்மரம் பறிமுதல்

6/14/2017 4:11:59 PM
எல்லையில் தொடர்ந்து பாக். வாலாட்டினால் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்படும்: ராணுவ தளபதி எச்சரிக்கை வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கும்மிடிப்பூண்டி,: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல்-சென்னை செல்லும் சாலையில் கவரப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை, பிராட்வே பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் (28), வியாசர்பாடி, சர்மா நகரை சேர்ந்த அசாருதீன் (27) ஆகியோர் ஆந்திராவில் இருந்து காரில் வந்தனர். அவர்களது காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரின் பின்பக்கம் 5 துண்டுகளாக 250 கிலோ செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரை பறிமுதல் செய்த போலீசார், ஜாபர் சாதிக், அசாருதீனையும் கவரப்பேட்டை காவல் நிலையம் கொண்டு விசாரித்தனர்.

சத்தியவேடு பகுதியில் இருந்து பூந்தமல்லி பகுதிக்கு செம்மரக்கட்டை கொண்டு செல்வதாக கூறினர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து செம்மரக் கட்டை கடத்தல் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார், யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • மதுரவாயலில் மாணவன் தற்கொலை



  • திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: ஆவடி நாசர் அழைப்பு



  • ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை



  • பொய் புகாரில் ஆசிரியர் பணி நீக்கம் மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை



  • உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கும் தயார் : வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி



  • தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ அடுத்த காமெடி ஜெ.வை எல்லா அமைச்சர்களும் பார்த்தோம்: அமைச்சர்களின் முரண்பட்ட பேட்டியால் பரபரப்பு



  • நெடுவாசல் போராட்டம் 168வது நாளாக நீடிப்பு



  • ஒப்பந்ததாரர் தற்ெகாலை வழக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் பழனியப்பன் கையெழுத்துஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் பழனியப்பன் கையெழுத்து



  • கோர்ட்டுக்கு வந்த ஏட்டு திடீர் சாவு : உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]