இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆவடி 8வது வார்டு மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா

6/14/2017 4:11:31 PM
எல்லையில் தொடர்ந்து பாக். வாலாட்டினால் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்படும்: ராணுவ தளபதி எச்சரிக்கை வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லியிடம், புரட்சி பாரதம் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் முல்லை கே.பலராமன் கொடுத்த மனுவின் விவரம்: ஆவடி நகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் காலனியில் 8 தெருக்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம நத்தம் சர்வே எண் 304 மற்றும் 305ல் தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த குடும்பத்தினருக்கு, இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், படித்த இளைஞர்கள் மேற்படிப்புக்கும் தொழில் தொடங்கவும் வங்கிக்கடன் பெற பட்டா தேவைப்படுகிறது. எனவே, உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

இங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சான்றுகளை பெறவும், ஓய்வூதியம் பெறவும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்து, 5 கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பலர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, சரஸ்வதி நகர் சாலையில் சர்வே எண் 68ல் உள்ள அரசு இடத்தில் விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதி நகர் பொதுநல சங்க நிர்வாகிகள் பி.மன்மதன், வி.சண்முகசுந்தரம், கே.சேகர், முல்லை கே.ராஜசேகர், மூர்த்தி நகர் மணிமாறன், எஸ்.ரவி உட்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் சில
  • மதுரவாயலில் மாணவன் தற்கொலை



  • திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: ஆவடி நாசர் அழைப்பு



  • ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை



  • பொய் புகாரில் ஆசிரியர் பணி நீக்கம் மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை



  • உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கும் தயார் : வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி



  • தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ அடுத்த காமெடி ஜெ.வை எல்லா அமைச்சர்களும் பார்த்தோம்: அமைச்சர்களின் முரண்பட்ட பேட்டியால் பரபரப்பு



  • நெடுவாசல் போராட்டம் 168வது நாளாக நீடிப்பு



  • ஒப்பந்ததாரர் தற்ெகாலை வழக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் பழனியப்பன் கையெழுத்துஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் பழனியப்பன் கையெழுத்து



  • கோர்ட்டுக்கு வந்த ஏட்டு திடீர் சாவு : உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]