இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம்

6/14/2017 4:09:18 PM
எல்லையில் தொடர்ந்து பாக். வாலாட்டினால் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்படும்: ராணுவ தளபதி எச்சரிக்கை வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டுப்பாக்கத்தில் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் பூவை எம்.ரவிக்குமார், கமலேஷ், ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாமலை, ஜனார்த்தனன், வெங்கடேசன், இளையான், சங்கர், சுமதி குமார், பாஸ்கர், முத்தமிழ்செல்வன், ராஜாராமன் முன்னிலை வகித்தனர். கே.ஜி.ஆர்.சங்கர் வரவேற்றார்.

தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சி சிவா பேசுகையில், ‘மத்திய அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மண்டியிட்டு கிடக்கிறார். அரசு செய்ய வேண்டிய வேலைகளை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்’ என்றார். விழாவில் நலிவுற்றவர்களுக்கு தையல் இயந்திரங்கள், 3 சக்கர சைக்கிள், இலவச புடவைகள் மற்றும் சில்வர் பாத்திரங்களை வழங்கினர்.
கூட்டத்தில், நிர்வாகிகள் சி.ஜெரால்டு, கே.திராவிடபக்தன், ஆதிசேஷன், காயத்ரி ஸ்ரீதரன், ஜெ.ரமேஷ் மற்றும் பாலமுருகன், ஜெயராமன், உத்தமன், குட்டியா, தனம், ஞானமூர்த்தி, பொன்னுவேல், வேதகிரி, ராஜ்குமார், ஸ்டாலின், கன்னியப்பன், தினேஷ் பாபு, ஜெயக்குமார், தியாகு, மதன், தமிழரசன், சுப்பையா, நடேசன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • மதுரவாயலில் மாணவன் தற்கொலை



  • திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: ஆவடி நாசர் அழைப்பு



  • ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை



  • பொய் புகாரில் ஆசிரியர் பணி நீக்கம் மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை



  • உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கும் தயார் : வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி



  • தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ அடுத்த காமெடி ஜெ.வை எல்லா அமைச்சர்களும் பார்த்தோம்: அமைச்சர்களின் முரண்பட்ட பேட்டியால் பரபரப்பு



  • நெடுவாசல் போராட்டம் 168வது நாளாக நீடிப்பு



  • ஒப்பந்ததாரர் தற்ெகாலை வழக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் பழனியப்பன் கையெழுத்துஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் பழனியப்பன் கையெழுத்து



  • கோர்ட்டுக்கு வந்த ஏட்டு திடீர் சாவு : உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]