இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பாட்டியை சந்திக்க இத்தாலி செல்லும் ராகுல்

6/14/2017 3:47:15 PM
இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல் பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு

புதுடெல்லி: தனது பாட்டியை சந்திக்க இத்தாலி செல்ல உள்ளதாக ராகுல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தி தனது 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதை வெளிநாட்டில் கொண்டாடுவதற்காக செல்கிறார். மேலும் தனது பாட்டி மற்றும் உறவினர்களை இத்தாலியில் சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவரது பாட்டி பாவ்லா மைனோ இத்தாலியில் வசித்து வருகிறார்.  இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டரில், பாட்டி மற்றும் உறவினர்களை சந்திப்பதற்காக இத்தாலி செல்கிறேன். அவர்களுடன் சிறிது நாட்கள் செலவழிக்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எத்தனை நாட்கள் அவர் அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார் என்பது குறித்த விவரங்களை வெளியிட வில்லை. கடந்த மார்ச் மாதம் உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சோனியா சிகிச்சை பெற்ற போது ராகுல் சென்று உடன் இருந்தார்.
அதற்கு முன்னதாக புத்தாண்டின் போது சிறிது நாட்கள் அவர் லண்டன் சென்றிருந்தார். தற்போது நாடு முழுவதும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியவை வர உள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக சிறிது நாட்கள் வெளிநாட்டில் சென்று ஓய்வெடுத்து திரும்ப இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மேலும் சில
  • பிரதமர் ஆபீசில் திடீர் தீ விபத்து



  • சபரிமலை புதிய மேல்சாந்தியாக உண்ணிகிருஷ்ணன் தேர்வு: ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர்



  • நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப்புக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை



  • என்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்தது: குஜராத்தில் மோடி பேச்சு



  • இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல்



  • பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு



  • 90 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் வேலையே செய்வதில்லை : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் தாக்கு



  • சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு



  • கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் விரைவில் தலித் அர்ச்சகர்கள் : முதல்வர் அறிவிப்பு



  • உ.பி.யில் அரசுப்பணம் ரூ.699 கோடி ஊழல் : 13 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]