இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மகள் பலாத்காரம் கொடூர தந்தை கைது

6/14/2017 3:25:24 PM
காஷ்மீரில் பாகிஸ்தான் சதிச்செயல்கள் முறியடிப்பு: ராஜ்நாத் சிங் பேச்சு 4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தகவல்

மணப்பாறை: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ்(40).  2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கரும்பு வெட்டும் தொழிலாளியான நாகராஜ் பல ஊர்களில் குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்வார். தங்கள் குழந்தைகளை மாமியார்வீடு உள்ள மணப்பாறை அருகே ெதாட்டியப்பட்டி பள்ளியில் சேர்க்க நாகராஜ் நினைத்தார்.

இதற்காக மூத்த மகள் படித்த பள்ளியில் மாற்று சான்றிதழ் வாங்க பழனி செல்வதாக அவரை அழைத்துக்கொண்டு நாகராஜ் மணப்பாறை லாட்ஜில் தங்கினார். சிறிது நேரத்தில் அறையில் இருந்து மகள் அலறியபடி வெளியேறினார். இதை கேட்டு சிறுமியிடம் விசாரித்தபோது மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவரவே மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து சிறுமிைய மீட்டனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வாசுகி வழக்கு பதிந்து நாகராஜை கைதுசெய்தார்.


மேலும் சில
  • வரதட்சணை கொடுமை வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறை



  • பொதுமக்களிடம் ரூ.11 கோடி மோசடி மார்க் கட்டுமான நிறுவன உரிமையாளர் மேலும் 2 வழக்கில் கைது



  • டிச. 2ல் கார்த்திகை தீபம் அகல் விளக்குகள் உற்பத்தி தீவிரம்



  • 50,000 லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் சிறையில் அடைப்பு: வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்



  • கந்து வட்டி கொடுமை மாஜி கவுன்சிலர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான தாசில்தார், ஆர்ஐ சஸ்பெண்ட்



  • வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு: 4 பேர் கைது



  • புறநகர் பகுதிகளில் பைக் திருடிய 2 பேர் கைது: 7 பைக் பறிமுதல்



  • மதுரவாயலில் 50 ஆயிரம் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது



  • திருத்தணி அருகே துணிகரம் கத்தியால்வெட்டி தம்பதியிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]