இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

2வது முறையாக சம்மன் அனுப்பியும் பணபரிவர்த்தனை வழக்கில் ஆஜராகாமல் தவிர்த்த லாலு பிரசாத் மகள்

6/13/2017 5:11:40 PM
இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல் பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு

புதுடெல்லி: சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதிக்கு வருமான வரித்துறை 2வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையிலும் அவர் ஆஜராகவில்லை. பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான புகாரின்பேரில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
லாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் நடந்த சோதனையில், பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்ததும், பினாமி மூலம் சொத்துக்களை வாங்கி குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்திருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக, மிசா பாரதி மற்றும் அவரது கணவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. கடந்த வாரம் ஆஜராக வேண்டிய நிலையில், அவர்கள் ஆஜராகவில்லை. மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நேற்றும் மிசா பாரதி ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஜராகவில்லை என மிசா பாரதி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது.

மேலும் சில
  • பிரதமர் ஆபீசில் திடீர் தீ விபத்து



  • சபரிமலை புதிய மேல்சாந்தியாக உண்ணிகிருஷ்ணன் தேர்வு: ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர்



  • நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப்புக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை



  • என்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்தது: குஜராத்தில் மோடி பேச்சு



  • இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல்



  • பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு



  • 90 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் வேலையே செய்வதில்லை : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் தாக்கு



  • சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு



  • கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் விரைவில் தலித் அர்ச்சகர்கள் : முதல்வர் அறிவிப்பு



  • உ.பி.யில் அரசுப்பணம் ரூ.699 கோடி ஊழல் : 13 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]