இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பல்லாவரம் பகுதியில் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய 3 சிறுவர்கள் கைது

6/13/2017 4:49:42 PM
உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : இன்றோடு ஓராண்டு ஆகிறது ஐ.நா.சபையின் அணு ஆயுத தடைக்கு 50 நாடுகள் ஒப்புதல் : அமெரிக்கா, சீனா எதிர்ப்பு

பல்லாவரம்: பல்லாவரம் பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த சிறுவர்களை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்களை சிறுவர்கள் சீர்சிருத்த பள்ளியில் சேர்த்தனர்.சென்னை பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து அடிக்கடி கொள்ளை நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நேற்று அதிகாலை பல்லாவரம் பாரதிநகர் பகுதியில் உள்ள பால்பூத்  கடையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ₹15,000 திருடி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பல்லாவரம் உதவி ஆணையாளர் விமலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

பின்னர், பால்பூத் மற்றும் எதிரேயுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் பால்பூத் கடையை உடைத்து கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக  ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில்,  பகலில் கூலி வேலை செய்வதுபோன்று நோட்டமிட்டு இரவில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்ததும் இந்த பணத்தில் மது அருந்தி, ஜாலியாக   ஊர் சுற்றிவந்துள்ளனர். இவர்கள் மீது பல திருட்டு வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.  கைது செய்யப்பட்ட 3 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டிலுள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

மேலும் சில
  • தி.மலையில் பல கோடி மதிப்பு சிலைகள் மீட்பு : சிலை கடத்தல் கும்பல் வேலூர் சிறையில் அடைப்பு



  • மதுவிற்ற 2 பெண்கள் கைது : 80 பாட்டில்கள் பறிமுதல்



  • ரயில்வே அதிகாரி செக்ஸ் டார்ச்சர் பெண் கேங்மேன்கள் பகீர் புகார் : விசாரணை நடத்த உத்தரவு



  • 5 கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு: டிஎஸ்பி காதர் பாட்ஷாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க மனு



  • மனைவி, குழந்தை வெட்டி கொலை கணவனும் தூக்கிட்டு தற்கொலை: நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்



  • செம்மரக்கட்டை கடத்தல் தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது: ஆந்திர போலீஸ் நடவடிக்கை



  • அரசு வேலை வாங்கி தருவதாக 1.08 கோடி மோசடி: பெண் அதிகாரி உள்பட 3 பேர் கைது



  • லண்டன் பெண்ணிடம் 12 லட்சம் : சாமியாரை பிடிக்க தனிப்படை அமைப்பு



  • சிறுமிபலாத்காரம் பிளஸ் 2 மாணவர் உள்பட 3 பேர் கைது



  • கடன் வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்தவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]