இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்தி நடிகை மர்ம சாவு

6/13/2017 4:13:07 PM
வங்க தேசத்தில் மீண்டும் படகு விபத்து : ரோஹிங்கியா முஸ்லிம்கள் 5 பேர் பலி, 12 பேர் மாயம் டெங்கு பாதிப்பு குறித்து தலைமைசெயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

மும்பை: இந்தி நடிகை கிருத்திகா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை அழுகிய நிலையில் போலீசார் கண்டெடுத்தனர். இந்தி படங்களில் நடித்திருப்பவர் கிருத்திகா சவுத்ரி (30). உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்த இவர் பாலிவுட்டில் நடிகை ஆகவேண்டும் என்ற ஆசையில்  மும்பை அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கியிருந்தார். கங்கனா ரனாவத் நடித்த ரஜ்ஜோ படம் உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார். பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் டி.வி. சீரியல்களில் நடித்ததுடன் மாடலிங்கும் செய்து வந்தார்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரது வீட்டு கதவு பூட்டி கிடந்தது. நேற்று வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கிருத்திகா இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகியிருந்தது. இதுகுறித்து அம்போலி போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் யாராவது கிருத்திகாவை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு



  • கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் விரைவில் தலித் அர்ச்சகர்கள் : முதல்வர் அறிவிப்பு



  • உ.பி.யில் அரசுப்பணம் ரூ.699 கோடி ஊழல் : 13 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்



  • சுற்றுலா சென்று திரும்பும்போது விபத்து : கால்வாயில் கார் கவிழ்ந்து 4 பேர் பரிதாப பலி



  • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க பால சபா



  • ராகுல் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்



  • இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம்



  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]