இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காஷ்மீர் எல்லையில் இன்று காலை பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறல்

6/12/2025 5:45:35 PM
வங்க தேசத்தில் மீண்டும் படகு விபத்து : ரோஹிங்கியா முஸ்லிம்கள் 5 பேர் பலி, 12 பேர் மாயம் டெங்கு பாதிப்பு குறித்து தலைமைசெயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

ஸ்ரீநகர்:காஷ்மீரில் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நேற்று பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய நிலைகளை நோக்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சூழலில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இன்று காலை 6.20 மணி அளவில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண காத்தி பகுதியில் தானியங்கி ஆயுதங்களை கொண்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இன்று அதிகாலை முதலே பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மாறி மாறி துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

மேலும் சில
  • சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு



  • கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் விரைவில் தலித் அர்ச்சகர்கள் : முதல்வர் அறிவிப்பு



  • உ.பி.யில் அரசுப்பணம் ரூ.699 கோடி ஊழல் : 13 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்



  • சுற்றுலா சென்று திரும்பும்போது விபத்து : கால்வாயில் கார் கவிழ்ந்து 4 பேர் பரிதாப பலி



  • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க பால சபா



  • ராகுல் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்



  • இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம்



  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]