இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பேயோட்டிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட 2 அமைச்சர்கள்

6/12/2025 5:41:52 PM
வங்க தேசத்தில் மீண்டும் படகு விபத்து : ரோஹிங்கியா முஸ்லிம்கள் 5 பேர் பலி, 12 பேர் மாயம் டெங்கு பாதிப்பு குறித்து தலைமைசெயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

அகமதாபாத்: குஜராத்தில் பேயோட்டிகளின் மாநாட்டில் அமைச்சர்கள் கலந்து கொண்ட சம்பவம் அங்கு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த சனிக்கிழமை போதாத் மாவட்டத்தில் கதாடா என்ற இடத்தில் பேயோட்டிகளின் மாநாடு ஒன்று நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் நூற்றுக்கணக்கான பேயோட்டிகள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் கல்வி அமைச்சர் புபேந்திர சிங் சுதாசாமா, அந்த தொகுதி எம்எல்ஏவும், சமூக நீதித்துறை அமைச்சருமான ஆத்மாராம் பார்மர் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் அமர்ந்திருந்த மேடைக்கு அருகிலேயே பேய் பிடித்தவர்களை சங்கிலியால் பிணைத்து கொடூரமாக அடித்து உதைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

மேலும் ஏராளமான பேயோட்டிகள் அமைச்சர்களை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த வீடியோ வெளியாகி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சடங்குகளில் அமைச்சர்கள் கலந்து கொண்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக கல்வி அமைச்சர் சுதாசாமாவிடம் நிருபர்கள் கேட்ட போது, புனித ஆத்மாவை பக்தர்கள் வணங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டேன். இந்த விழாவில் மூட நம்பிக்கையை பரப்பும் எந்த நோக்கமும் கிடையாது. இது ஒரு வழக்கமான வழிபாடுதான் என்றார்.
இந்த நிகழ்ச்சியை அப்பகுதி பாஜ ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு



  • கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் விரைவில் தலித் அர்ச்சகர்கள் : முதல்வர் அறிவிப்பு



  • உ.பி.யில் அரசுப்பணம் ரூ.699 கோடி ஊழல் : 13 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்



  • சுற்றுலா சென்று திரும்பும்போது விபத்து : கால்வாயில் கார் கவிழ்ந்து 4 பேர் பரிதாப பலி



  • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க பால சபா



  • ராகுல் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்



  • இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம்



  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]