இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தாயை வெட்டி கொலை செய்த மகன் கைது

6/12/2025 5:16:53 PM
காஷ்மீரில் பாகிஸ்தான் சதிச்செயல்கள் முறியடிப்பு: ராஜ்நாத் சிங் பேச்சு 4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தகவல்

சிவகங்கை:சிவகங்கை அருகே பொன்னாம்பட்டியை சேர்ந்தவர் காத்தான். இவரது மனைவி புவியம்மாள் (70). இவர்களது மகன் முருகேசன் (44). திருமணமாகவில்லை. காத்தான் இறந்து விட்டதால் மகனுடன் புவியம்மாள் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். குடிப்பதற்காக தாயிடம் பணம் கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த முருகேசன், பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் தாய்-மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த முருகேசன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து புவியம்மாளை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சிவகங்கை தாலுகா போலீசார், இன்று காலை முருகேசனை கைது செய்தனர்.

மேலும் சில
  • வரதட்சணை கொடுமை வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறை



  • பொதுமக்களிடம் ரூ.11 கோடி மோசடி மார்க் கட்டுமான நிறுவன உரிமையாளர் மேலும் 2 வழக்கில் கைது



  • டிச. 2ல் கார்த்திகை தீபம் அகல் விளக்குகள் உற்பத்தி தீவிரம்



  • 50,000 லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் சிறையில் அடைப்பு: வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்



  • கந்து வட்டி கொடுமை மாஜி கவுன்சிலர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான தாசில்தார், ஆர்ஐ சஸ்பெண்ட்



  • வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு: 4 பேர் கைது



  • புறநகர் பகுதிகளில் பைக் திருடிய 2 பேர் கைது: 7 பைக் பறிமுதல்



  • மதுரவாயலில் 50 ஆயிரம் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது



  • திருத்தணி அருகே துணிகரம் கத்தியால்வெட்டி தம்பதியிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]