இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பணப்பை என்று நினைத்து சாவியுடன் ஓடிய திருடர்கள்

6/12/2025 2:59:39 PM
காஷ்மீரில் பாகிஸ்தான் சதிச்செயல்கள் முறியடிப்பு: ராஜ்நாத் சிங் பேச்சு 4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தகவல்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் நகைக்கடை உரிமையாளரிடம் பணப்பை என நினைத்து சாவி மட்டும் இருந்த பையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகள் ஏமாற்றம் அடைந்தனர். உத்திரமேரூர் பஜார் வீதியில் நகை கடை நடத்தி வருபவர் அமர்தலால். இவரது கடையில் 6 பேர் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கமாக வியாபாரம் முடிந்ததும், நகைக்கடையை பூட்டி விட்டு வசூல் பணத்தை பையில் எடுத்து கொண்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவில் வியாபாரம் முடிந்ததும் வசூலான பணத்தை எண்ணி, கடை ஊழியரிடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார் அமர்தலால். பின்னர், கடையை பூட்டி விட்டு சாவியை மட்டும் ஒரு பையில் போட்டு கொண்டு வீட்டுக்கு புறப்பட முற்பட்டார். அந்த நேரத்தில், பைக்கில் வந்த 2 பேர், கண் இமைக்கும் நேரத்தில் அமர்தலாலின் பையை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அமர்தலால் அதிர்ச்சியடைந்தார்.

உடனே இதுகுறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருந்து வியாபாரியிடம் ரூ.3.20 லட்சம், மிளகாய் வியாபாரியிடம் ரூ.6 லட்சம், மர்ம ஆசாமிகளால் பறித்து செல்லப்பட்டது. அந்த சம்பவங்களிலும் கொள்ளையர்கள் பற்றி போலீசார் துப்பு துலக்கவில்லை. தற்போது, பணத்தை ஊழியரிடம் கொடுத்து அனுப்பியதால் பல லட்சம் பணம் தப்பியது. தொடர் சம்பவம் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் சில
  • வரதட்சணை கொடுமை வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறை



  • பொதுமக்களிடம் ரூ.11 கோடி மோசடி மார்க் கட்டுமான நிறுவன உரிமையாளர் மேலும் 2 வழக்கில் கைது



  • டிச. 2ல் கார்த்திகை தீபம் அகல் விளக்குகள் உற்பத்தி தீவிரம்



  • 50,000 லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் சிறையில் அடைப்பு: வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்



  • கந்து வட்டி கொடுமை மாஜி கவுன்சிலர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான தாசில்தார், ஆர்ஐ சஸ்பெண்ட்



  • வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு: 4 பேர் கைது



  • புறநகர் பகுதிகளில் பைக் திருடிய 2 பேர் கைது: 7 பைக் பறிமுதல்



  • மதுரவாயலில் 50 ஆயிரம் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது



  • திருத்தணி அருகே துணிகரம் கத்தியால்வெட்டி தம்பதியிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]