இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த ஒரே அமைப்பு: மத்திய அரசு அடுத்த அதிரடி

6/7/2025 4:07:51 PM
காவல் பதக்கம் பெறுவோர், தீயணைப்பு வீரர்களுக்கு படி உயர்வு உள்பட 54 அறிவிப்புகள் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்ஜினியரிங், கலை, அறிவியல் என அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்த யுஜிசி, ஏஐசிடிஇ  ஆகியவற்றுக்கு பதிலாக ஒரே ஒரு புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கும் பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு  (யுஜிசி) கட்டுப்படுத்தி வருகிறது. இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை அகில  இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய 2 அமைப்புகளுக்கு பதிலாக அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் வகையில்  உயர்கல்வி அதிகார ஒழுங்குமுறை ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.  இதுதொடர்பாக நிதி ஆயோக் அமைப்புடன் ஆலோசித்து வருகிறது. புதிய அமைப்புக்கான விதிமுறைகள், சட்டதிட்டங்களை உருவாக்கும் பணியில்  மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், நிதி ஆயோக் அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.கல்வி நிறுவனங்களைக் கட்டுப் படுத்த பல்வேறு அமைப்புகள் இருந்தால், அது அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளுக்கு வழிவகை செய்யும்.

அதனால்  கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி சுதந்திரம் பாதிக்கப்படும். இதைக் கருத்தில்கொண்டே, தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பம் அல்லாத கலை,  அறிவியல் கல்லூரிகள் ஆகிய அனைத்தையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு  அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சில
  • ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்



  • மருத்துவ கல்விக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது : ஜூலை 14ல் தகுதி பட்டியல் வெளியீடு



  • கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி புதுவையில் இன்று முழுஅடைப்பு



  • திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய ‘பி’ அறையை திறக்கவிட மாட்டோம் : மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆதித்ய வர்மா ஆவேசம்



  • வருகிற 23ம் தேதி பிரணாப்புக்கு எம்பிக்கள் பிரிவு உபசார விருந்து



  • தீவிரவாதி பர்கான் வானி ஓராண்டு நினைவு தினம் முழு அடைப்புக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு: காஷ்மீர் முழுவதும் போலீசார் உஷார்



  • குஜராத் சட்டபேரவை தேர்தலில் ஓட்டு இயந்திரத்துடன் ரசீது இயந்திரத்தை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ஜிஎஸ்டின்னா என்ன? பாதி பேருக்கு தெரியாது: சர்வேயில் பகீர் தகவல்



  • அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ இனி கிடையாது: மத்திய அமைச்சர் தகவல்



  • ரயில்வே ஓட்டல் டெண்டர் முறைகேடு லாலு குடும்பம் மீது சிபிஐ திடீர் வழக்கு: டெல்லி, பாட்னா உள்பட 12 இடங்களில் ரெய்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]