இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

தென் ஆப்ரிக்காவை வீழ்த்த பாகிஸ்தானுக்கு அப்ரிடி அறிவுரை

6/7/2025 3:54:47 PM
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் தமிழக அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம் புதுகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : 190 கோடி நல உதவிகள் முதல்வர் வழங்குகிறார்

லாகூர்: வாழ்வா? சாவா? என்ற நெருக்கடியான நிலையில் இன்று தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணிக்கு, அந்த அணியின்  முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தென் ஆப்ரிக்காவிடம் வலுவான பேட்டிங் ஆர்டர்  உள்ளது. அவர்களின் பந்து வீச்சில் அனல் பறக்கும். ரபாடா, இம்ரான் தாஹிர் ஆகியோர் ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் முன்னணியில் இருப்பவர்கள்.  அவர்கள் இருவரும் அதிக தாக்கம் ஏற்படுத்தி விடாதவாறு பாகிஸ்தான் பார்த்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தங்கள் மனதை  ‘ரிலாக்ஸாக’ வைத்து கொண்டு நேர்மறையான மனப்போக்குடன் விளையாட வேண்டும்.

குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கூடுதல் ெபாறுப்பு  எடுத்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ரன் ரேட்டை உயர்த்துவதற்கான எந்த துப்பும் இல்லாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்  உறைந்து போய் இருந்தனர். எனவே தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் குறைந்த எண்ணிக்கையிலான ‘டாட்’ பந்துகளை மட்டுமே  விளையாட வேண்டும். தென் ஆப்ரிக்கா பீல்டிங்கிலும் வலுவான அணி என்பதை மனதில் கொள்ள வேண்டும். 2 விதமான மனநிலையில் இருந்தால்,  தென் ஆப்ரிக்க பீல்டர்கள் நிச்சயம் சிரமம் கொடுத்து விடுவார்கள்’ என்றார்.

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]