இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அண்ணா தொழிற்சங்க பெயர் பலகை மறைப்பு ஓபிஎஸ் அணியினர் புதிய சங்கம் துவக்கம்

6/7/2025 3:36:54 PM
4 நாள் ஸ்டிரைக் வாபஸ், காட்சிகள் இன்று தொடங்கின தியேட்டரில் ரூ.120 டிக்கெட் ரூ.153 ஆக உயர்வு: பேச்சுவார்த்தைக்கு அரசு குழு அமைப்பு குஜராத் சட்டபேரவை தேர்தலில் ஓட்டு இயந்திரத்துடன் ரசீது இயந்திரத்தை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பெரியகுளம்: அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள், புரட்சி தலைவி அம்மா தொழிற்சங்கத்தை புதிதாக தொடங்கியுள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளது. இதிலுள்ள ஓபிஎஸ்  ஆதரவாளர்கள் அச்சங்கத்தில் இருந்து பிரிந்து, ‘புரட்சி தலைவி அம்மா தொழிற்சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கத்தை நேற்று துவக்கினர்.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செய்தார்.

ஓபிஎஸ் வருவதற்கு முன் அவரது ஆதரவாளர்கள், பெரியகுளம் அரசு போக்குவரத்து கிளை அலுவலகம் முன் வைத்திருந்த அண்ணா தொழிற்சங்க  பெயர் பலகையை போர்வையால் மறைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது ‘அண்ணா  தொழிற்சங்கத்தில் 340 உறுப்பினர்கள் உள்ளோம். அதில் 36 உறுப்பினர்கள் மட்டுமே ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்’ என்றனர்.

மேலும் சில
  • வருகிற 23ம் தேதி பிரணாப்புக்கு எம்பிக்கள் பிரிவு உபசார விருந்து



  • தீவிரவாதி பர்கான் வானி ஓராண்டு நினைவு தினம் முழு அடைப்புக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு: காஷ்மீர் முழுவதும் போலீசார் உஷார்



  • குஜராத் சட்டபேரவை தேர்தலில் ஓட்டு இயந்திரத்துடன் ரசீது இயந்திரத்தை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ஜிஎஸ்டின்னா என்ன? பாதி பேருக்கு தெரியாது: சர்வேயில் பகீர் தகவல்



  • அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ இனி கிடையாது: மத்திய அமைச்சர் தகவல்



  • ரயில்வே ஓட்டல் டெண்டர் முறைகேடு லாலு குடும்பம் மீது சிபிஐ திடீர் வழக்கு: டெல்லி, பாட்னா உள்பட 12 இடங்களில் ரெய்டு



  • மகாராஷ்டிர மாஜி துணை முதல்வரின் ரூ.300 கோடி பினாமி சொத்து பறிமுதல்



  • கடந்த 6 மாதங்களில் காஷ்மீரில் ஊடுருவிய 92 தீவிரவாதி சுட்டுக்கொலை



  • ஜிஎஸ்டியை காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்களை அதிகவிலைக்கு விற்போர் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் எச்சரிக்கை



  • அசாமில் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]