இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வாலிபர் அடித்து கொலை

6/7/2025 3:22:26 PM
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: எம்எல்ஏ க.சுந்தர் அழைப்பு டெல்டாவில் இருந்து 5 லட்சம் விவசாயிகள் வெளியேறி உள்ளனர்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

திருமலை: ஆந்திர மாநிலம்  திப்பபாலத்தை சேர்ந்தவர் ராமஆஞ்சநேயலு(23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு  பெண்ணின் தந்தை விஜயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராம ஆஞ்சநேயலு துபாய்க்கு வேலைக்கு சென்றுவிட்டு 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சொந்த ஊருக்கு  வந்தார். அவர் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கிடையில் கடந்த மாதம் 2ம்தேதி முதல் ராம ஆஞ்சநேயலு  காணவில்லை. விஜயகுமார் மீது சந்தேகம் உள்ளதாக  பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.  ராம ஆஞ்சநேயலு, தனது மகளை திருமணம் செய்து கொள்வதில் விஜயகுமாருக்கு விருப்பமில்லை.  இதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கடந்த மாதம் 2ம்தேதி விஜயகுமார் தனது உறவினரான  நாகபாபுவை சந்தித்து, திருமணம் குறித்து பேச வருமாறு கூறி ராமஆஞ்சநேயலுவை வரழைக்கும்படி கூறியுள்ளார்.அதன்படி கொல்லபாளையம் பகுதிக்கு வந்த ராமஆஞ்சநேயலுவை, விஜயகுமார் இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்து கொலை செய்து, சடலத்தை  கடற்கரை அருகே புதைத்து விட்டு சென்று உள்ளார்.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சில
  • கார் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்: தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்



  • அமைச்சர்களின் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ



  • ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஊத்துக்கோட்டை அருகே ஒருவர் கைது



  • தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை



  • பிளஸ் 2 மாணவி பலாத்காரம் ஆசிரியர் சிறையில் அடைப்பு



  • திருச்சி ஏர்போர்ட்டில் கடத்தல் தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்



  • நடிகர் திலீப்பிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை



  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள், ஊழியர்கள் மோதல்: வன காப்பாளர் படுகாயம்



  • விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் இருந்து ரவுடி தப்பி ஓட்டம்



  • சென்னை சென்ட்ரலில் வழிப்பறி செய்த 3 போலீசார் கைது: கொள்ளை பொருட்கள் பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]