இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கருணாநிதி பிறந்தநாள் பல்லாவரத்தில் நலத்திட்ட உதவி

6/6/2025 3:48:00 PM
தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் மனு தாக்கல்

பல்லாவரம்: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட 17வது வார்டு பகுதிகளில் கொடியேற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஏ.கே.கருணாகரன் முன்னிலை வகித்தார். பல்லாவரம் நகர துணை செயலாளர் தாமோதரன், கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசுகையில், ‘ஏழைகளின் நாயகனாக என்றும் திகழ்பவர் கருணாநிதி. ஏழைகள் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், அவர்களது துயரங்களை துடைத்து தோளோடு தோள் கொடுத்து ஆதரவு கரம் நீட்டுவது திமுக மட்டுமே. திமுக ஆட்சியில்தான் விவசாயிகளின் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது’ என்றார். பல்லாவரம் பகுதி 19வது வட்ட செயலாளர் நாகராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தனசேகர் நன்றி கூறினர். விழாவில் ஏழை எளிய மக்களுக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானத்தை கருணாகரன் வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. 38 வது வார்டு பகுதிகளில் மரம் நடுதலின் அவசியத்தை எடுத்து கூறி, அப்பகுதி மக்களுக்கு 100 தென்னங்கன்று இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும் சில
  • சென்டாக் ஆபீசில் சிபிஐ அதிரடி ரெய்டு : புதுவை அரசு அதிகாரிகள் கலக்கம்



  • மதுக்கடைகள் முற்றுகை தொடர்கிறது தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு மதுவால் தாலியை பறிப்பதா?



  • என்னை சீரழித்தவர்களை விடமாட்டேன் : நடிகை பாவனா ஆதங்கம்



  • மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாரத்தான்



  • முதல்வர் தொடங்கி வைத்தார் மணல் விற்பனைக்கு இணையதளம்



  • ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு 25 லட்சம் விசைத்தறிகள் 2வது நாளாக முடக்கம்



  • மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபருக்கு போலீஸ் வலை : தட்டி கேட்ட 2 பேருக்கு அடி: 6 பேர் கைது



  • திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் திருமண வரவேற்பு : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



  • உத்திரமேரூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பை மக்கள் தடுத்ததால் பரபரப்பு



  • தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]