இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவம் துவக்கம்: 8ம் தேதி கருடசேவை

6/6/2025 3:47:12 PM
தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் மனு தாக்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் வரும் 15ம் தேதி வரை 10 நாட்கள் உற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு செல்வர் உற்சவம், அங்குரார்பணம், முதன்மையார் புறப்பாடு, ஆழ்வார் திருநாள், சிறுபுண்ணியக்கோட்டி விமானம் உள்ளிட்டவை நடந்தது. தினமும் காலையில் அம்ச வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், தங்க பல்லக்கு, தங்க சப்பரம், திருத்தேர் உற்சவம், தொட்டி திருமஞ்சணம், தீர்த்தவாரி, த்வாத ஆராதனம்  உள்ளிட்ட வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  மாலையில் சிம்மவாகனம், சூர்யபிரபை, அனுமந்த வாகனம்,  சந்திர பிரபை, யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், வெட்டிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் பெருமாள்  வீதியுலா வந்து காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை 8ம் தேதி அதிகாலை 4 மணியளவில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு வரும் 8ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூன் 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் விஜயன், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் சில
  • சென்டாக் ஆபீசில் சிபிஐ அதிரடி ரெய்டு : புதுவை அரசு அதிகாரிகள் கலக்கம்



  • மதுக்கடைகள் முற்றுகை தொடர்கிறது தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு மதுவால் தாலியை பறிப்பதா?



  • என்னை சீரழித்தவர்களை விடமாட்டேன் : நடிகை பாவனா ஆதங்கம்



  • மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாரத்தான்



  • முதல்வர் தொடங்கி வைத்தார் மணல் விற்பனைக்கு இணையதளம்



  • ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு 25 லட்சம் விசைத்தறிகள் 2வது நாளாக முடக்கம்



  • மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபருக்கு போலீஸ் வலை : தட்டி கேட்ட 2 பேருக்கு அடி: 6 பேர் கைது



  • திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் திருமண வரவேற்பு : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



  • உத்திரமேரூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பை மக்கள் தடுத்ததால் பரபரப்பு



  • தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]