இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

செங்குன்றம், சோழவரம் பகுதிகளில் கஞ்சா, அபின் விற்பனை அமோகம்

5/31/2017 3:20:54 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

புழல்: செங்குன்றம் அடுத்த ஆலமரம் பகுதி, பாலகணேசன் நகர், பாடியநல்லூர், காந்தி நகர், நாகாத்தம்மன் நகர், பெருமாள் அடிபாதம், எடப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பைக் மற்றும் சைக்கிள்கள் மூலம் கஞ்சா, அபின் உள்பட பல்வேறு போதை பொருட்கள் விற்கப்படுகின்றன.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட செங்குன்றம், சோழவரம் காவல் நிலையங்களில் புகார்கள் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இப்பகுதிகளில் கண்துடைப்புக்காக கஞ்சா கடத்தல் தொடர்பாக ஒருசிலரை போலீசார் கைது செய்கின்றனர். எனினும், அப்பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் இருசக்கர வாகனங்கள் மூலம் விற்கப்பட்டு வருகின்றன. எனவே, போதை பொருட்களை பறிமுதல் செய்யவும் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்பவர்களை கைது செய்து, இப்பகுதிகளில் மீண்டும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் சில
  • தினமும் ரூ.500 வருமானம்’ சுவிங்கம் ஓட்டி உண்டியலில் பணத்தை திருடிய வாலிபர்



  • குடிபோதையில் வந்ததால் தந்தை சரமாரி அடித்துக்கொலை : போலீசில் மகன் சரணடைந்தார்



  • 2வது மாடியில் இருந்து தரதரவென இழுத்துவந்து ஓபிஎஸ் அணி நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை



  • கிரிக்கெட் விளையாட்டு தகராறில் மூதாட்டி அடித்துக்கொலை? : பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரணை



  • ஆம்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம் 14 வயது சிறுமி கர்ப்பம் 60 வயது வியாபாரி கைது: கரு கலைத்த போலி டாக்டர்கள் சிக்கினர்



  • மகேந்திரா சிட்டியில் உள்ள நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் அடித்துகொலை? : போலீசில் மனைவி பரபரப்பு புகார்



  • கிரேனில் சிக்கி தொழிலாளி பலி: டிரைவர் கைது



  • ஆழித்தேரோட்ட நெரிசலில் 35 பவுன் நகை பறிப்பு



  • திருச்சி ஏர்போர்ட்டில் 7 கிலோ தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்



  • பெயிண்டருக்கு சரமாரி அடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]