இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ஈராக்கில் பயங்கரம் கார்குண்டு தாக்குதல் 13 பேர் பரிதாப பலி: 30 பேர் படுகாயம்

5/30/2017 3:48:11 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

பாக்தாத்: ஈராக்கில் உள்ள ஐஸ் கிரீம் பார்லரில் நடந்த கார்குண்டு தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஐஸ் கிரீம் பார்லரில் நேற்று நள்ளிரவு நூற்றுக்கணக்கானோர் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  இந்நிலையில், அந்த கடையின் வளாகத்தில் நின்றிருந்த கார் ஒன்று, திடீரென வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது.  அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்தனர்.

தகவலறிந்து பாதுகாப்பு படையினர், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. சம்பவம்  நடந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது. பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள கரடா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில்தான்  தீவிரவாதிகளால் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் பொதுமக்களில் 300 பேர் பலியாகியுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா



  • தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மோடி, டிரம்ப் எச்சரிக்கை



  • முதல்முறையாக வெள்ளை மாளிகையில் விருந்து மோடி-டிரம்ப் இன்று பேச்சு :எச்1பி விசா விதிகள் தளர்த்தப்படுமா?



  • வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் நாளை பேச்சு : வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்பு; எச்1பி விசா விவகாரம் பேசப்படுமா?



  • பாகிஸ்தானில் பயங்கரம் டேங்கர் லாரி வெடித்து 120 பேர் பலி



  • ராக்கெட் இயந்திர சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா தகவல்



  • பிலிப்பைன்சில் அட்டூழியம் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மீட்கும் பணியில் ராணுவம் மும்முரம்



  • லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் : பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்



  • லண்டனில் 27 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ



  • இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: அதிபர் சிறிசேன தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]