இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆழித்தேரோட்ட நெரிசலில் 35 பவுன் நகை பறிப்பு

5/30/2017 3:41:56 PM
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று ஆழித்தேரோட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலை  பயன்படுத்தி பல ெபண்களிடம் மர்ம நபர்கள் நகை பறித்து சென்றுள்ளனர்.

மாங்குடி ஆடியம்மாளிடம் (52) 3 பவுன் செயின், மன்னார்குடி கனகவள்ளியிடம் (52) 3 பவுன் செயின், சின்னத்தாயிடம் (55) ஐந்தரை பவுன் செயின்,  திருவாரூர் தமயந்தியிடம் (67) 3 பவுன் செயின், சொர்ணாம்பாளிடம் (70) 7 பவுன் செயின் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.இதுதவிர மேலும் சில பெண்களிடமும் செயின் பறிப்பு நடந்துள்ளது. மொத்தம் 35 பவுன் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி திருவாரூர் டவுன்  போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர் கைது



  • 3 பெண்கள் கொலை வழக்கில் 2 கொள்ளையர்களுக்கு தூக்கு



  • மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது



  • திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: 3 பேர் சிக்கினர்



  • கள்ளத் தொடர்பு விவகாரம் மைத்துனி அடித்து கொலை: தங்கை கணவருக்கு வலைவீச்சு



  • தந்தை, மகளை கார் ஏற்றி கொல்ல முயற்சி: ஈரோட்டில் 3 பேர் கைது



  • திருத்தணியில் பைக் திருட்டு அதிகரிப்பு: புகார் மீது போலீசார் அலட்சியம்



  • டெல்லியைப் போல் சேலம் அருகே கொடூரம் ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம்: டிரைவர்கள், கண்டக்டர் வெறிச்செயல்



  • தினமும் ரூ.500 வருமானம்’ சுவிங்கம் ஓட்டி உண்டியலில் பணத்தை திருடிய வாலிபர்



  • குடிபோதையில் வந்ததால் தந்தை சரமாரி அடித்துக்கொலை : போலீசில் மகன் சரணடைந்தார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]