இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை வெறிச்சோடியது அந்தியூர் கால்நடை சந்தை

5/29/2017 2:49:49 PM
மணிலா நட்சத்திர விடுதியில் தீவிரவாதி சரமாரி துப்பாக்கி சூடு : 36 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி

அந்தியூர்: ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இச்சந்தையில் நாட்டுமாடுகள், ஜெர்சியின மாடுகள், எருமைகள், பர்கூர் செம்மறை மாடுகள் என பலவகை மாடுகள் விற்ப்பனைக்கு வரும். இவைகள் வளர்ப்புக்காகவும், இறைச்சிக்காகவும் வாங்கிச் செல்லப்படும். மத்திய அரசு தற்போது இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததையடுத்து கேரளா, கோவை வியாபாரிகள் நேற்று சந்தைக்கு வரவில்லை. இதனால் இறைச்சிக்காக விற்கப்படும் காளை மாடுகள், கன்றுக்குட்டிகள் வாங்க ஆளில்லாமல் விவசாயிகள் திரும்ப கொண்டு செல்லும் நிலை காணப்பட்டது.

இதனால் சந்தை வெறிச்சோடியது. மேலும் ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்படும் அடி மாடுகள் ஆயிரம் ரூபாய்க்குகூட வாங்க நேற்று ஆளில்லை. கன்றுக்குட்டிகள் மட்டுமே குறைந்தளவு விற்கப்பட்டு வேன்களில் கொண்டு செல்லப்பட்டது. சந்தை நிர்வாகிகள் கூறுகையில், மத்திய அரசு தடை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாடுகளை வாங்கி சென்றால் வழியில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினால் இழப்பு ஏற்படும் என்பதால் வியாபாரிகள் யாரும் வரவில்லை என்றனர்.

மேலும் சில
  • நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு



  • கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி



  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம் தொடங்கியது



  • கவிஞர் அப்துல் ரகுமான் காலமானார் : மு.க.ஸ்டாலின் அஞ்சலி



  • அணி மாறும் மதுரை எம்எல்ஏ? கோயில் விழாவில் எடப்பாடி அணி எம்எல்ஏவுடன் ஆலோசனை



  • சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது : 3வது நாளாக தி.நகரில் போக்குவரத்து மாற்றம்



  • கருணாநிதியின் 94வது பிறந்தநாள் ராகுல்காந்தி உள்பட தலைவர்கள் பங்கேற்பு : சென்னையில் நாளை பிரமாண்ட விழா



  • 3 ஆண்டுக்கு மேலாக ஒரே காவல்நிலையத்தில் பணி : 375 போலீசாருக்கு இடமாறுதல்



  • தாய் கண்ணெதிரே கன்டெய்னர் லாரி மோதி இளம்பெண் பரிதாப சாவு



  • அமைச்சர் தரப்புடன் மோதலை தொடர்ந்து பால் முகவர்கள் சங்க தலைவருக்கு ஆவின் உயர் அதிகாரிகள் மிரட்டல்: நடவடிக்கை கோரி கடிதம் அனுப்பியதால் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]