இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடர் அட்டவணை

5/25/2017 3:12:26 PM
வரலாறு காணாத தீபாவளி பட்டாசு புகை சென்னை திணறியது புதுவையில் தீபாவளியன்று பயங்கரம் நாய்சேகர் உட்பட 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி படுகொலை

2017 சாம்பியன்ஸ் டிராபி-க்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகள் தலா 4 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். மொத்தம் 15 போட்டிகள் நடைபெறவுள்ளது.

 ‘ஏ’ பிரிவு

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து.
 
‘பி’ பிரிவு

இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை.
 
 தேதி        போட்டி
                     
 ஜுன் 1    இங்கிலாந்து-வங்கதேசம்
 ஜுன் 2    ஆஸ்திரேலியா-நியூசிலாந்து
 ஜுன் 3    இலங்கை-தென் ஆப்ரிக்கா
 ஜுன் 4    இந்தியா-பாகிஸ்தான்
 ஜுன் 5    ஆஸ்திரேலியா-வங்கதேசம்
 ஜுன் 6    இங்கிலாந்து-நியூசிலாந்து
 ஜுன் 7    பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா
 ஜுன் 8    இந்தியா-இலங்கை
 ஜுன் 9    நியூசிலாந்து-வங்கதேசம்
 ஜுன் 10    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா
 ஜுன் 11    இந்தியா-தென் ஆப்ரிக்கா
 ஜுன் 12    இலங்கை-பாகிஸ்தான்
    (நாக் அவுட் சுற்று)
 ஜுன் 14   முதல் அரையிறுதி (ஏ1-பி2)
 ஜுன் 15   2வது அரையிறுதி  (ஏ2-பி1)
 ஜுன் 18   இறுதி போட்டி

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]