இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இஸ்ரேலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கையை உதறிய மனைவி மெலினா

5/23/2017 3:50:49 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

டெல்அவிவ்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கையை அவரது மனைவி மெலினா பொது இடத்தில் வைத்து உதறிய சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் வெளிநாட்டு சுற்றுபயணம் செய்து வருகிறார். சவுதி அரேபியா சென்ற டிரம்ப் பின்னர் அங்கிருந்து இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். டெல் அவிவ் நகருக்கு வந்த டிரம்ப்-மெலினா தம்பதியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து அழைத்து சென்றனர். அப்போது உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் இவர்கள் மீது வெளிச்ச வெள்ளத்தை பாய்ச்சி உற்று கவனித்து கொண்டிருந்தன. அப்போது நான்கு பேரும் நடந்து வந்து கொண்டிருந்த போது யதேச்சையாக மனைவி மெலினா கையை பற்றுவதற்காக டிரம்ப் நீட்டினார். ஆனால் பொது இடம் என்று கூட பார்க்காமல் டிரம்பின் கையை மெலினா தட்டி விட்டார்.

ஊடகங்களுக்கு இது போதா? இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் வைரலாக பரவியது. டிரம்புக்கும் மெலினாவுக்கும் இடையில் ஏதோ கசமுசாவாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா



  • தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மோடி, டிரம்ப் எச்சரிக்கை



  • முதல்முறையாக வெள்ளை மாளிகையில் விருந்து மோடி-டிரம்ப் இன்று பேச்சு :எச்1பி விசா விதிகள் தளர்த்தப்படுமா?



  • வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் நாளை பேச்சு : வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்பு; எச்1பி விசா விவகாரம் பேசப்படுமா?



  • பாகிஸ்தானில் பயங்கரம் டேங்கர் லாரி வெடித்து 120 பேர் பலி



  • ராக்கெட் இயந்திர சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா தகவல்



  • பிலிப்பைன்சில் அட்டூழியம் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மீட்கும் பணியில் ராணுவம் மும்முரம்



  • லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் : பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்



  • லண்டனில் 27 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ



  • இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: அதிபர் சிறிசேன தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]