இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

‘இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும்’: சாம்பியன்ஸ் டிராபி-யை வெல்வதுதான் இலக்கு: இன்சமாம் உல் ஹக் நம்பிக்கை

5/19/2017 2:56:46 PM
இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல் பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு

கராச்சி: ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் ஜுன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி ஜுன் 4ம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது.  இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் கேப்டனுமான இன்சமாம் உல் ஹக் கூறுகையில், ‘இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் நாங்கள் இங்கிலாந்துக்கு செல்லப்போவதில்லை.

எங்களது முதன்மையான இலக்கு சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவதுதான்’ என்றார். கடந்த 2004ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இன்சமாம் உல் ஹக் கேப்டனாக இருந்தபோது, இதே பர்மிங்ஹாம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. தற்போதைய பாகிஸ்தான் அணி மீண்டும் அதை செய்யும் எனவும் இன்சமாம் உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]