இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருப்போரூர்-செங்கல்பட்டு இடையே வழிகாட்டி பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் திணறல்

5/18/2017 4:05:30 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து சுமார் 27 கிமீ தூரத்தில் செங்கல்பட்டு உள்ளது. இந்த 2  ஊர்களை இணைக்கும் சாலையை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் பல இடங்களில் கிராமங்களின் பெயர், செல்ல வேண்டிய தூரம், வனப்பகுதி எச்சரிக்கை, வேகத்தடை, சாலைகள் சந்திப்பு எச்சரிக்கை, குறைவான வேகம் செல்ல வேண்டிய பகுதி போன்ற வழிகாட்டி பலகைகள் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த பலகைகள் அனைத்தும் மர்ம நபர்களால் திருடப்பட்டுவிட்டது. இதனால் இரும்பு தூண்கள் மட்டும் நிற்கின்றன. வழிகாட்டி பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடையும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி பலகைகளை அமைக்க வேண்டும் என்றும் இந்த முறை மர்ம நபர்கள் திருடிச்செல்லாத வகையில் வெல்டிங் மூலம் இணைக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • தவறான ஆபரேஷனால் பெண் சாவு? எஸ்ஆர்எம் மருத்துவமனை முற்றுகை



  • மூன்று அணியாக ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் : தமிழக சட்டசபை ஜூன் 14ல் கூடுகிறது



  • வீடுகள் ஒதுக்கீட்டிற்கு பணம் கேட்பதாக கூறி அமைச்சர் வேலுமணி வீட்டை இரவில் பெண்கள் முற்றுகை



  • தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை காங். நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது



  • படத்தில் பணியாற்றிய வேலுபிரபாகரன்- ஷெர்லி கைப்பிடித்தனர் 60 வயது இயக்குனர்-35 வயது நடிகை திடீர் திருமணம்: சிறப்பு காட்சியில் பரபரப்பு



  • கோவையில் 4 பேரை கொன்ற யானை டாப்சிலிப் வனத்தில் விடுவிப்பு



  • இந்தியாவின் அதிநவீன ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஜிசாட்-19 செயற்கைகோளுடன் 5ல் விண்ணில் பயணம்: இன்று மாலை கவுன்டவுன் அறிவிப்பு



  • தங்கம் பவுனுக்கு 248 உயர்ந்தது



  • பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதல் 3 பேர் உடல் நசுங்கி பரிதாப சாவு



  • நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]