இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ஜிகாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை பரப்புகிறார் ஹபீஸ் சயீத்: பாக். மழுப்பல்

5/15/2017 2:54:50 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் லஷ்கர்-இ-தொய்பா. இதன் தலைவர் ஹபீஸ் முகமது சயீத். இந்திய நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். தற்போது லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த அமைப்பின் அரசியல் பிரிவான ஜமாத்- உத் தவா என்ற பெயரில் அதன் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் தடைகளை சந்திக்க வேண்டி வரும் என அமெரிக்கா மிரட்டியது. இதையடுத்து ஹபீஸ் சயீத் மற்றும் அவனது முக்கிய கூட்டாளிகள் 4 பேர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து ஹபீஸ் சயீத் தரப்பில் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி அப்சல்கான் உள்பட 3 நீதிபதிகள் அடங்கிய நீதித்துறை மேல்முறையீட்டு வாரியத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, காஷ்மீருக்காக குரல் கொடுப்பதால் அதை தடுப்பதற்காக இந்தியாவையும், அமெரிக்காவையும் திருப்தி படுத்த பாக். அரசு செயல்படுகிறது சயீத் வக்கீல் குற்றம் சாட்டினார். இதை மறுத்த பாக். தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் வாதிடுகளையில், ஜிகாத் என்ற பெயரில் ஹபீஸ் சயீத் உள்ளிட்டோர் தீவிரவாதத்தை பரப்பி வருகின்றனர். அதனால் தான் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார். கைது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் சில
  • அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா



  • தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மோடி, டிரம்ப் எச்சரிக்கை



  • முதல்முறையாக வெள்ளை மாளிகையில் விருந்து மோடி-டிரம்ப் இன்று பேச்சு :எச்1பி விசா விதிகள் தளர்த்தப்படுமா?



  • வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் நாளை பேச்சு : வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்பு; எச்1பி விசா விவகாரம் பேசப்படுமா?



  • பாகிஸ்தானில் பயங்கரம் டேங்கர் லாரி வெடித்து 120 பேர் பலி



  • ராக்கெட் இயந்திர சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா தகவல்



  • பிலிப்பைன்சில் அட்டூழியம் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மீட்கும் பணியில் ராணுவம் மும்முரம்



  • லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் : பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்



  • லண்டனில் 27 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ



  • இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: அதிபர் சிறிசேன தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]