இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

துறையூர் அருகே பக்தர்களுக்கு பிடிக்காசு

5/12/2025 2:55:29 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த முத்தையம்பாளையம் வாழவைக்கும் வண்டித்துரை கருப்பசாமி கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு சாமியார் பிடிக்காசுகள் வழங்கினார்.

திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பிடிக்காசுகள் பெற்றதுடன், கருப்பசாமிக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவுக்காக துறையூரில் இருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் சில
  • கிணற்றில் விழுந்த குட்டியானையை மீட்கும் பணி தீவிரம்



  • ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு



  • திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தை அமாவாசை



  • சாலை தடுப்பில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் படுகாயம்



  • தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது: தமிழிசை சொல்கிறார்



  • ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்



  • தை அமாவாசை விழாவில் சோகம் வேதாரண்யம் கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பலி



  • தமிழக அரசு சார்பில் விருது வழங்கும் விழா



  • புத்தாண்டை விட பொங்கலுக்கு அதிகமாக வாங்கிய குடிமகன்கள் டாஸ்மாக்கில் 220 கோடி ரூபாய்க்கு மது விற்பனை: கடந்த பொங்கலை விடவும் ₹15 கோடி அதிகம்



  • அசைவ உணவு திருவிழா 200 கிடாய் வெட்டி கமகம கறி விருந்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]