இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

செருப்பால் அடிக்க வேண்டும் என அரியானாவில் காங். தலைவர்களை அவமதித்து பேசிய பாஜ எம்பி

5/2/2025 5:11:09 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் வளர்ச்சியை உருவாக்காத காங்கிரஸ் தலைவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என பாஜ எம்பியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சின்கானா என்ற இடத்தில் நேற்று அம்பேத்கர் 126வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாஜ கட்சியின் குருஷேத்ரா தொகுதி எம்பி ராஜ்குமார் சைனி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், அரியானாவில் காங்கிரஸ் கட்சி பலமுறை ஆட்சி செய்துள்ளது.

ஆனால் மாநில மக்களுக்கு எந்த ஒரு முன்னேற்றத்தையும் காங்கிரஸ் கொண்டு வரவில்லை. அவர்களை பிச்சைக்காரர்களாக ஆக்கியதை தவிர வேறு எதையும் காங்கிரஸ் செய்யவில்லை. பாஜ ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் தவறான முடிவு எடுத்து விட்டதாக குற்றம் சாட்டி வருகிறது. அரியானாவில் வளர்ச்சியை உருவாக்க தவறிய காங்கிரஸ் தலைவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசினார்.

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பாஜ எம்பி பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மாநிலத்தில் மக்களிடையே நிலவிய சுமூகத் தன்மையை சீரழித்ததில் முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவுக்கு பெரும் பங்கு உண்டு. ஒவ்வொரு சாதியின் மக்கள் தொகைக்கு ஏற்றபடி இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று மேலும் சைனி குறிப்பிட்டார். தற்போது இந்த விவகாரம் அரியானா அரசியல் களத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மேலும் சில
  • அந்தமானில் இந்திய ராணுவம் நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி



  • நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு: ஓபிஎஸ் கோரிக்கை



  • தினகரனுக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரி உட்பட 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்



  • உ.பி.யில் பசுவுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் : இறந்த மகனை தந்தை தோளில் தூக்கி சென்ற அவலம்



  • டிஎஸ்பி மிரட்டல் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி



  • காஷ்மீரில் மீண்டும் பாக். அத்துமீறல்: 48 மணி நேரத்திற்குள் 2வது முறையாக தாக்குதல்



  • ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் : சரத் யாதவ் நம்பிக்கை



  • உத்தரகண்டில் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • காஷ்மீரில் பதற்றம் எதிரொலி : அனந்தநாக் இடைதேர்தல் ரத்து



  • மக்களுக்கான வளர்ச்சி என்பதை மறந்து விட்டு மத்திய, மாநில பாஜ அரசுகள் வகுப்புவாதத்தை தூண்டுகின்றன : அகிலேஷ் குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]