இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆசிரியர் தகுதி தேர்வு அறைக்கு கர்சீப் கொண்டு செல்ல தடை

4/29/2017 3:06:43 PM
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை: உச்சநீதிமன்றம் உத்தரவு 28வது நாளாக போராட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஒரு சொட்டு குடிநீர் கிடைக்காது: நெடுவாசல் பெண்கள் ஆதங்கம்

திருவள்ளூர்: ஆசிரியர் தகுதி தேர்வு அறைக்குள் கர்சீப் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாததால் வியர்க்க, வியர்க்க தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று, முதல் தாள் தேர்வு எழுத 11,407 பேரும், நாளை 2ம் தாள் தேர்வு எழுத 15,059 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு இன்று 28 மையங்களிலும், நாளை 37 மையங்களிலும் நடைபெறுகிறது.

முதல் தாள் தேர்வுக்கு 694 கண்காணிப்பாளர்கள், 2ம் தாள் தேர்வுக்கு 916 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வர்களை முழு சோதனை செய்ய 245 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இன்று, முதல் தாள் தேர்வு எழுத வந்த தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஹால் டிக்கெட்டுடன் 2 பேனா மட்டுமே எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கால்குலேட்டர், செல்போன், கைக்கடிகாரம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ‘கர்சீப்’ எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில், ‘மையங்கள் அனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான் அமைக்கப்பட்டுள்ளன. பல அரசு பள்ளிகளில் மின்விசிறி இல்லை. கொளுத்தும் கோடையில் நடக்கும் தேர்வில், வியர்க்கும்போது அதை துடைக்க ‘கர்சீப்’க்கு கூட அனுமதி வழங்காதது வேதனையாக உள்ளது’ என்றனர்.

மேலும் சில
  • சசிகலாவுக்கு பதவி ஆசை தினகரனுக்கு பணத்தாசை: செம்மலை எம்எல்ஏ அட்டாக்



  • கடை முற்றுகை... வீடுகளில் கருப்புக்கொடி டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நீடிப்பு



  • கள்ளழகர் நாளை வைகையில் இறங்குகிறார்: மூன்றுமாவடியில் எதிர்சேவை



  • புதுகை அருகே ஜல்லிக்கட்டு 720 காளைகள் சீறிப்பாய்ந்தன: 10 வீரர்கள் காயம்



  • 28வது நாளாக போராட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஒரு சொட்டு குடிநீர் கிடைக்காது: நெடுவாசல் பெண்கள் ஆதங்கம்



  • சென்னை ஆன்ட்ரியா சென் மிஸ் கூவாகமாக தேர்வு: ரேஸ்பானுக்கு சிறந்த திருநங்கை விருது



  • பாஜ பிரமுகர் கொலை: 5 பேர் கைது



  • தூய்மை நகரங்கள் பட்டியலில் 235வது இடம் சென்னை மாநகரமா? மாநரகமா? எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் கேள்வி?



  • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 3 கட்ட போராட்டம்: மாநில சங்கத் தலைவர்கள் அறிவிப்பு



  • சவுடு மணல் திருடிய ஓபிஎஸ் அணி நிர்வாகி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]