இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோவையில் ரூ.50 லட்சம் செல்லாத நோட்டு பறிமுதல்

4/28/2017 3:01:20 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

கோவை: கோவையில் செல்லாத ரூ.500, ரூ.ஆயிரம் நோட்டுகள் வைத்திருந்த பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விசாரணை நடக்கிறது. கோவை ஆர்.எஸ்.புரம் என்.எஸ்.ஆர்.ரோட்டில் உள்ள ஒரு வங்கி முன்பு நேற்று 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களது உடமைகளை சாய்பாபாகாலனி போலீசார் சோதனையிட்டபோது, அதில் ரூ.44 லட்சம் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ரூ.6 லட்சம் மதிப்பில் பழைய 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

 அதை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்களில் ஒருவர் இளங்கோவன் (62), மற்றொருவர் ராம் திவாகர் (48), ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்பது தெரிந்தது. அவர்களிடம் விசாரித்ததில், வீடு விற்ற பணத்தை கொண்டு வந்ததாகவும், குருவாயூர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவதாகவும் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். இதனால் அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் சில
  • கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள்



  • ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்



  • செங்கல்பட்டு அருகே பூச்சி மருந்து சாப்பிட்ட 3 சிறுவர்கள் சீரியஸ்



  • கரூரில் அதிமுக சசி அணியினர் போட்டி போட்டு உண்ணாவிரதம் : ஒரே இடத்தை கேட்பதால் சிக்கல்



  • தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில் 34வது வணிகர் தின மாநாடு: சென்னையில் நாளை நடக்கிறது



  • காஞ்சி.யில் வேலைவாய்ப்பு முகாம்



  • விழுப்புரத்தில் நாளை வணிக வளர்ச்சி மாநாடு: வணிகர்கள் குடும்பத்துடன் திரளவேண்டும்



  • திருவள்ளூரில் போதை பொருட்கள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி



  • பொதுமக்கள் எதிர்ப்பை மீறி உத்திரமேரூரில் 2 டாஸ்மாக் திறப்பு



  • நீட் தேர்வு விலக்கு கோரி கருத்தரங்கம்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக தீர்மானம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]