இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

விளையாட்டு துளிகள்...

4/27/2017 2:58:45 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

* பாங்காக்கில் சமீபத்தில் நடந்த சர்வதேச தேக்வாண்டோ போட்டியில், காஷ்மீரை சேர்ந்த மன்ஷா பஷீர் என்ற வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி விருது வழங்கி பாராட்டினார்.

* இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா, டி20 போட்டிகளிலும் தனது திறமையை நிரூபிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* காயங்கள் காரணமாகதான் இந்திய அணியில் இடத்தை பறிகொடுத்தேன் என இர்பான் பதான் கூறியுள்ளார். அணியில் தனக்கான இடம் பறிபோனதற்கு, முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் காரணமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 6ல் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் சமன்படுத்தப்பட்ட அணியாக இருப்பதே இந்த வெற்றிக்கு காரணம் என மும்பை அணியின் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

மேலும் சில
  • ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு விவகாரம் : பாக்.குடன் விளையாட்டு உறவை முறிக்க இந்தியா அதிரடி முடிவு



  • இதெல்லாம் எனக்கு புதுசு... ஆட்டநாயகன் விருதுபெற்ற திரிபாதி



  • டேவிட் வார்னரை போல் திரிபாதி வெற்றியை பறித்து சென்று விட்டார் கொல்கத்தா கேப்டன் கம்பீர் புலம்பல்



  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் : பாகிஸ்தான் அணி முன்னிலை



  • சாம்பியன்ஸ் டிராபி அணியில் தவான், புவனேஸ்வருக்கு வாய்ப்பு



  • பேட்ஸ்மேன் நகரும் போது அதற்கு தகுந்தாற்போல் பந்து வீசினேன் : ஆட்ட நாயகன் முகமது ஷமி பேட்டி



  • பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸ் 312 ரன்னில் ஆல் அவுட்



  • அர்ஜூனா, கேல் ரத்னா விருதுக்கு புஜாரா, சர்தார் சிங் பெயர் பரிந்துரை



  • குஜராத்தை வீழ்த்தி புனே 6வது வெற்றி; பென் ஸ்டோக்ஸால் பெருமை கொள்கிறேன் : கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு



  • சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்பது குறித்து தீர்மானிக்க சிறப்பு பொது குழு கூட்டம் கூடுகிறது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]