இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருமண ஆசைக்காட்டி மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றியவருக்கு சிறை தண்டனை

4/19/2017 3:03:28 PM
திரிபுரா அரசியலில் திடீர் திருப்பம் பாஜ வேட்பாளர் ராம்நாத்துக்கு திரிணாமுல் எம்எல்ஏக்கள் ஆதரவு: கட்சிக்குள் சலசலப்பு ஊழல், குதிரைபேர ஆட்சியை அகற்றுவோம்: மு.க.ஸ்டாலின் சூளுரை

ஆவடி- திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாற்றுத் திறனாளி பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சிடிஎச் சாலையை சேர்ந்த 22 வயது பெண் மாற்றுத் திறனாளி. கடந்த சில வருடங்களுக்கு முன் இவருக்கும் சென்னை, அரும்பாக்கம், காந்தி நகர், பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சுந்தர்ராஜன் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் பெண் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, சுந்தர்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக அம்பத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, நேற்று மாலை அம்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.‘’மாற்றுத் திறனாளி பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தவறாக நடக்க முயன்ற சுந்தர்ராஜனுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்ட தவறினால், மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ என்று நீதிபதி அனிதா ஆனந்த் உத்தரவிட்டார்.

மேலும் சில
  • போலீஸ் வாகனத்திலேயே நடந்த துணிகர சம்பவம் தேக்கு மரம் கடத்திய 2 போலீசார் கைது: உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு?



  • பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்



  • பட்டாபிராமில் அதிகாரி மகள் மீட்பு : கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் கைது



  • கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது



  • ‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்



  • 3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை



  • மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை



  • ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை



  • போலீசார் மெத்தனத்தால் விபரீதம் பெண் வெட்டி கொலை



  • பஸ்சில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் சிக்கியது: கானா நாட்டு ஆசாமி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]