இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

அரசு ஊழியருக்கு சரமாரி வெட்டு: திருமுல்லைவாயலில் பரபரப்பு

4/19/2017 3:02:55 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி 22 மாநிலங்களில் சோதனை சாவடிகள் அகற்றம் மத்திய அரசை எதிர்ப்பது மட்டும் தான் எதிர்கட்சிகளின் பணியா? பாஜவுக்கு ஆதரவாக நிதிஷ்குமார் மீண்டும் கருத்து

ஆவடி- ஆவடி அருகே திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சிவலிங்கம் (60). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று காலை வீட்டில் இருந்து பைக்கில் அம்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து மகள் லட்சுமியை அழைத்துவர சென்றார்.
திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் சென்றபோது, அவரது பைக்கை 2 பேர் வழிமறித்தனர். திடீரென சிவலிங்கத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலை, முகத்தில் பலத்த வெட்டு காயம் அடைந்து ரோட்டில் துடித்தார். அவர் இறந்துவிட்டார் என்று கருதி 2 பேரும் அங்கிருந்து  சென்றுவிட்டனர். ரோட்டில் துடித்துக்கொண்டிருந்த சிவலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவலிங்கத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து, சிவலிங்கத்தை வெட்டிய 2 பேர் யார், என்ன காரணம் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • வாலிபரை கொன்று விபத்து போல் நாடகம் சினிமா டைரக்டர், 2 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்



  • போலீஸ் வாகனத்திலேயே நடந்த துணிகர சம்பவம் தேக்கு மரம் கடத்திய 2 போலீசார் கைது: உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு?



  • பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்



  • பட்டாபிராமில் அதிகாரி மகள் மீட்பு : கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் கைது



  • கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது



  • ‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்



  • 3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை



  • மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை



  • ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை



  • போலீசார் மெத்தனத்தால் விபரீதம் பெண் வெட்டி கொலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]