இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மத்திய அரசிடம் நிதி பெற நான் வியாபாரி அல்ல: கிரண்பேடி

4/12/2025 5:08:05 PM
வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி வளர்ச்சிக்காக என்னுடன், முதல்வர், தலைமை செயலர் இணைந்து செயல்பட வேண்டும். இனி அரசு அறிக்கைக்காக காத்திருக்க மாட்டேன். கோப்புகளை நான் முடக்கவும் இல்லை. என்னிடம் கோப்புகள் தேங்கி கிடக்கவும் இல்லை. சில கோப்புகளில் அமைச்சரவையோடு மாற்று கருத்து இருந்தால் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். அதை தான் செய்கிறேன். அதனால் கோப்புகளை முடக்குவதாக புகார் கூறுவது சரியில்லை.

மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று தர கூறுகிறார்கள். நான் வியாபாரியும் இல்லை. பணம் மரத்தில் காய்ப்பதுமில்லை. முழுமையாக திட்டத்தை தயாரித்து அனுப்பினால் பணம் தருவார்கள். நிதி தொடர்பான கோப்புகள் முழுமையாக இல்லை. ஆய்வுக்கோ, மக்கள் குறை கேட்கவோ செல்லும்போது அதிகாரிகள் உடன் வருவதில்லை. இதற்கு காரணம் தலைமை செயலரின் உத்தரவுதான். நான் எப்போதும் மாநில வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறேன்.

என்னுடைய பணியை யாராலும் நிறுத்த முடியாது. எனக்கான பணிக்காலம் இருக்கும் வரை பணியை மேற்கொள்வேன். அரசு எனக்கான ஒத்துழைப்பை அளிக்காவிட்டாலும் நேரடியாக களத்திற்கு செல்வேன். தினமும் 19 மணி நேரம் புதுச்சேரி மக்களுக்கான பணியை மேற்கொண்டு வருகின்றேன். ரூ.36 கோடி வைப்பு நிதியில் முறைகேடு நடந்திருப்பது கிரிமினல் குற்றம். புதுச்சேரியில் நிலவும் கலாச்சாரத்தை மாற்றியாக வேண்டும் என்றார்.

மேலும் சில
  • டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது



  • உத்தர பிரதேசத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை



  • மம்தாவுக்கு மிரட்டல் விடுத்த பாஜ தலைவர் தலைக்கு ரூ.22 லட்சம் பரிசு: கொல்கத்தா இமாம் அறிவிப்பு



  • வருகிற 30ம் தேதிக்குள் வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்: வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்



  • பட்ஜெட் கூட்ட தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றம்



  • வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: முதல்வர் அமரிந்தர் சிங் பேச்சு



  • பெட்ரோல் விலை தினசரி மாற்றம் நடைமுறைக்கு ஒத்துவராது: புதுவை முதல்வர் பேட்டி



  • குட்டிக்கரணம் அடித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் 31வது நாளாக நீடிப்பு



  • விஐபிக்கள் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு: மூத்த அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் முடிவு



  • கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியது: ஜெட்லி தகவல்



Facebook

Twitter

Arab actress Entry
அரபு நடிகை என்ட்ரி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]