இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கட்சி, ஆட்சியில் இருந்து சசிகலா தினகரன் கும்பலை அகற்றவேண்டும் - ஓபிஎஸ் அணி மதுசூதனன் பிரசாரம்

3/25/2017 12:55:36 PM
நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவு

திருவொற்றியூர்- சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பாக மதுசூதனன், இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்  தனது ஆதரவு நிர்வாகிகளையும் மகளிரணியினரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பல்வேறு சமூகநல அமைப்பு மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று சிவன் நகர், ஜீவா நகர், மங்கம்மா தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளை மதுசூதனன் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது மதுசூதனன் பேசியதாவது: ஜெயலலிதாவின் ஆன்மாதான் ஓபிஎஸ்ஸை வழிநடத்துகிறது.

ஜெயலலிதா சாவில் உள்ள மர்மத்தை விரைவில் மக்களுக்கு வெளிப்படுத்துவோம். கட்சி, ஆட்சியில் இருந்து சசிகலா, தினகரன் கும்பலை அகற்ற வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்போம். பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணத்தில் தினகரன் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால், அவரை மக்கள் ஏற்கமாட்டார்கள். எங்களிடம் பாசம் மட்டுமே உள்ளது. அதனால் எங்களுக்கே மக்கள் ஆதரவு தருகின்றனர். இத்தொகுதி மக்களின் ேதவைகளையும், ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளையும் நான் தொடருவேன். எனக்கு இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு மதுசூதனன் கூறினார்.

மேலும் சில
  • இலங்கை அதிபருடன் ரஜினி பேசவேண்டும் - செங்கை பத்மநாபன் அறிக்கை



  • மருத்துவமனையில் ரவுடி சாவு - கண்ணகிநகரில் போலீஸ் குவிப்பு



  • அயப்பாக்கத்தில் 1000 பேருக்கு இலவச தொழில் பயிற்சி: நாசே நிறுவனம் ஏற்பாடு



  • உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர்கள் நேரடியாக பணம் பட்டுவாடா - தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்



  • தினகரன் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு - அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி உத்தரவு



  • அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஆஜராக விலக்கு கோரிய டிடிவி தினகரன் மனு தள்ளுபடி: எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • சேலம் அருகே அதிகாலை விபத்து: 4 பேர் பரிதாப பலி



  • திருவள்ளூர் அருகே செல்போன் பேசியபடி 3வது மாடியில் இருந்து தவறிவிழுந்த கொத்தனார் பலி



  • சேலம் அருகே அதிகாலை விபத்து: 3 பேர் பரிதாப பலி



Facebook

Twitter

கோலிவுட்டில் தமன்னா கவனம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]