இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தேர்தல் கமிஷன் சின்னத்தை முடக்கியது: இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவை முடக்குவார்கள் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

3/25/2017 12:42:46 PM
நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவு

ஈரோடு- முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது: காமராஜர் தமிழகத்தின் முதல்வராக 9 ஆண்டுகள் இருந்தார் என்றால், விடுதலை பெறுவதற்கு முன் வெள்ளையர்களை எதிர்த்து 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். ஆனால் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பங்காளியை கொன்றதற்காக ஜெயிலுக்கு சென்று வந்தவர். இன்றைக்கு தமிழகத்தில் கோமாளித்தனமான அரசியல் நடக்கிறது.

அசோகர் போர்களத்தில் மனித பிணங்களை பார்த்த பிறகு ஞானோதயம் பெற்றார். ஆனால் இன்று பல அரசியல் தலைவர்கள் சுடுகாட்டிற்கு சென்று தியானம் செய்த பிறகே ஞானோதயம் பெறுகிறார்கள். நாட்டை கொள்ளையடித்தவர்களும், ஊழல் செய்பவர்களும் தான் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்றால் சசிகலாவின் பினாமி ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தற்போது தேர்தல் கமிஷன் அதிமுகவின் சின்னத்தை முடக்கி விட்டது. இடைத்தேர்தலின் முடிவில் தமிழக மக்கள் அதிமுகவையே நிரந்தரமாக முடக்கி விட்டனர் என்ற செய்தி கட்டாயம் வரும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

மேலும் சில
  • இலங்கை அதிபருடன் ரஜினி பேசவேண்டும் - செங்கை பத்மநாபன் அறிக்கை



  • மருத்துவமனையில் ரவுடி சாவு - கண்ணகிநகரில் போலீஸ் குவிப்பு



  • அயப்பாக்கத்தில் 1000 பேருக்கு இலவச தொழில் பயிற்சி: நாசே நிறுவனம் ஏற்பாடு



  • உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர்கள் நேரடியாக பணம் பட்டுவாடா - தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்



  • தினகரன் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு - அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி உத்தரவு



  • அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஆஜராக விலக்கு கோரிய டிடிவி தினகரன் மனு தள்ளுபடி: எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • சேலம் அருகே அதிகாலை விபத்து: 4 பேர் பரிதாப பலி



  • திருவள்ளூர் அருகே செல்போன் பேசியபடி 3வது மாடியில் இருந்து தவறிவிழுந்த கொத்தனார் பலி



  • சேலம் அருகே அதிகாலை விபத்து: 3 பேர் பரிதாப பலி



Facebook

Twitter

கோலிவுட்டில் தமன்னா கவனம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]