இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வாகனம் மோதி போலீஸ்காரர் பலி

2/3/2025 2:55:41 PM
செயின் காணாமல்போன பிரச்னையில் இன்ஜினியர் குத்திக்கொலை: பாடியில் பயங்கரம் அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா 70 பக்க பதில்: வக்கீல்கள் மூலம் விளக்கம் அளித்தார்

தாம்பரம்- சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (24). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 3-ம் அணியில் பணிபுரிந்தார். வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி பாதுகாப்பு அலுவலகத்தில் பாஸ்கருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வளசரவாக்கத்தில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக பாஸ்கர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். தாம்பரம் அருகே வந்தபோது, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது பைக் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. பாஸ்கர் நிலைதடுமாறி சாலையில் பைக்குடன் விழுந்ததில் மண்டை உடைந்து பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாஸ்கரின் சடலத்தை மீட்டு, குேராம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா 70 பக்க பதில்: வக்கீல்கள் மூலம் விளக்கம் அளித்தார்



  • ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது: 13ம் ேததி நேர்காணல் நடைபெறுகிறது



  • 4ம் நாளாக நீடிக்கிறது தங்கச்சிமடம் போராட்டம்: மத்திய அரசு பாராமுகம்: மீனவர்கள் குற்றச்சாட்டு



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையை கைப்பற்ற ஓபிஎஸ் தீவிரம்: தேர்தல் ஆணைய முடிவை எதிர்பார்த்து பதற்றத்தில் சசிகலா அணி



  • பேனரை கிழித்ததால் தகராறு ஓபிஎஸ், சசிகலா அணி மோதல் - ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பதற்றம்



  • குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி பாமக 14ம் தேதி போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு



  • ஜன்னல் வழியாக கம்பியை விட்டு பீரோவை திறந்து நகை கொள்ளை - யானைக்கவுனியில் பரபரப்பு



  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகா 14ம் தேதி ஆர்ப்பாட்டம் - ஜி.கே.வாசன் பங்கேற்பு



  • மீனவர் கொலையை கண்டித்து கோட்டை நோக்கி பாமக பேரணி



  • தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் கூலி குறைப்பு: சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தம் - பாலவாக்கத்தில் பரபரப்பு



Facebook

Twitter

சாவித்ரியாக நடிக்கும் கீர்த்திக்கு ஜோடி போடும் ஜெமினி யார்?
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]