இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜெயலலிதா அஞ்சலி பேனரில் சசிகலா பெயர் போடுவதா? - அதிமுகவினர் எதிர்ப்பு; பேனர் அகற்றம்

12/9/2025 3:35:51 PM
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி பழைய ரூ.500 நோட்டுகளை இனி மாற்ற முடியாது வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்

திருவொற்றியூர், -முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அவருடைய படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி, மவுன ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவொற்றியூர் தியாகராயபுரம் தெருவில் அப்பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டரான புகழேந்தி என்பவர், ஒரு பேனர் வைத்திருந்தார். பேனரில் சசிகலா பெயரையும் எழுதியிருந்தார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சில அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பேனரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். எனினும், அந்த பேனரை போலீசார் அகற்றவில்லை.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் அந்த பேனர் முன்பு கூடி, பேனரை அகற்றும்படி ஆவேசமாக கோஷமிட்டனர். பின்னர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். .இதுகுறித்து தகவலறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள், ‘‘பேனரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் சாலைமறியல் செய்வோம்’’ என்று போலீசாரிடம் கூறினர். போலீசாரின் சமாதான முயற்சி பலிக்காததால், பிரச்னைக்குரிய பேனரை அகற்றினர்.

மேலும் சில
  • வழக்குகளில் வெற்றி தேடித்தரும் கொட்டாரம் அய்யனார் கோயில்



  • செங்கல்பட்டு பகுதிகளில் குப்பைகள் தேக்கத்தால் நோய் பரவும் அபாயம்



  • திருநின்றவூர் பேரூராட்சியில் சுகாதாரமற்ற கழிப்பறைகளால் பரவும் நோய்: மக்கள் பீதி : அதிகாரிகள் அலட்சியம்



  • மின்கம்பம் விழுந்து மாணவன் சாவு: செங்குன்றத்தில் பரிதாபம்



  • முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சிகிச்சை



  • ஜெ. அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து பேனர்



  • மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம்: புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் கைது



  • தூத்துக்குடியில் வானில் வெடித்து சிதறிய மர்ம பொருள்



  • ஆங்கிலம் தெரியாததால் விரக்தி பல்கலை மாணவி தற்கொலை



  • புதுவையில் தொழிலதிபர்களிடம் பணம் பறித்த தாதாக்கள் மீது போலீசார் வழக்கு



Facebook

Twitter

விஜய், சூர்யா, விஷால் படங்கள் ரிலீஸ் எதிரொலி - திருட்டு விசிடி வெப் சைட் அதிபர் கைது
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]