இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

சென்னையில் குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி

12/2/2025 3:18:19 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு

சென்னை, -சென்னை கலெக்டர் மகேஸ்வரி இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-1ல் அடங்கியுள்ள 85 காலி பணியிடங்களுக்கு வரும் 19.02.2025 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் 09.12.2025 முதல் நடைபெற உள்ளன.

இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(பொது), 3வது தளம், சாந்தோம், சென்னை என்ற முகவரியில் நடைபெற உள்ளதால் விருப்பம் உள்ள குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் உரிய கல்வி சான்றுகளுடன் வரும் 8ம் தேதிக்குள் வேலைநாட்களில் நேரில் தொடர்பு கொண்டு இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து பயன்பெறலாம்.

மேலும் சில
  • பயிர் காப்பீடு செய்ய டிச.5 வரை அவகாசம்



  • பெட்ரோலை தொடர்ந்து காஸ் சிலிண்டர் விலை உயர்வு



  • ஆர்கே.பேட்டை, திருத்தணி சாலை குறுகலாக இருப்பதால் நெருக்கடி



  • தமிழக அரசு புதிய உத்தரவு - ஈட்டா விடுப்பு நிதி பாதியாக குறைப்பு ; ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி



  • வங்கி கணக்கு விவரம் தாக்கல் செய்ய பாஜ எம்பி, எம்எல்ஏக்களுக்கு பிரதமர் மோடி திடீர் உத்தரவு



  • வீட்டில் கழிப்பறை கட்டாத வேட்பாளரின் மனு நிராகரிப்பு



  • திருக்குறள் ஒப்பித்தல் மாணவர்களுக்கு பரிசு



  • டிஎஸ்பியை ஏமாற்றும் போலீஸ்



  • செல்போன் டவர்களில் பேட்டரி திருட்டு - 2 பேர் கைது



  • தமிழக அரசு உதவியாளர் சம்பளம் ரொக்கமாக வழங்க வேண்டும் - மாநில தலைவர் கணேசன் கோரிக்கை



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]