இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

வசதி இருந்தும் மகிழ்ச்சி இல்லையே - கஸ்தூரிராஜா குமுறல்

12/2/2025 3:12:18 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு


அர்ஷா, தாரா நடிக்கும் படம் ‘பார்க்க தோணுதே’. ஜெய் செந்தில்குமார் இயக்குகிறார். இசை மணிஸ். வி.கே.மாதவன் தயாரிக்கிறார். இதன் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியது:சிறிய படங்கள் ஓடினால்தான் சினிமா நன்றாக இருக்கும். எல்லோருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான். என் மூத்த மகன் செல்வா என்னை ஏன் கதாநாயகன் ஆக்கவில்லை என்கிறான். என்னை ஏன் நடிக்க விட்டாய் என்கிறான் தனுஷ். தொடக்க காலத்தில் நான் விஜயகாந்த், சத்யராஜ் போன்றவர்களிடம் கதை கூறியிருக்கிறேன். ஆனால் நடிக்க மறுத்து விட்டார்கள். பாரதிராஜா ஒரு கதை சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள், புதுமுக இயக்குனர் நீ சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா என்று என்னிடம் ஒரு நடிகர் கூறினார். நான் புதுமுகம் என்பதால் யாரும் நம்பவில்லை. எல்லா அறிமுகங்களும் இப்படிப்பட்ட அவமானங்களும் வலிகளும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களை கடந்துதான் உயர்ந்திருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி இல்லாமல் படம் எடுக்க முடியாது. அவ்வளவு பிரச்னைகள் வரும். பார்க்க தோணுதே பட தலைப்பை பார்க்கும்போது எனது காதல் காலம் நினைவுக்கு வருகிறது. காதலிக்காதவன் கலைஞனே கிடையாது. மதுரையில் 1974ல் ஒரு நிறுவனத்தில 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தபோது இருந்த சுதந்திரமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் இப்போது இல்லை. அப்போது முதல்மகன் செல்வா பிறந்தது, தனுஷ் பிறந்தது எல்லாமே சுதந்திரமும் மகிழ்ச்சியும் தந்தவை. இப்போது தனுஷை எவனோ ஒருவன் என் மகன் என்கிறான். எனக்கு எவ்வளவு பிரச்னை பாருங்கள். இன்று வசதிகள் இருந்தும் சுதந்திரமும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை.

மேலும் சில
  • ‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்



  • அஜீத் குழந்தையுடன் பொழுதைபோக்கும் ஷாம்லி - பட வாய்ப்பு குறைந்தது



  • ஜெயசுதாவுக்கு தயாரிப்பாளர் சரமாரி டோஸ் - கோபத்தில் வெளியேறினார்



  • திலீப்புடன் மறுமணம்: காவ்யாவுக்கு புது சிக்கல்



  • காமெடியன் சண்டை போடுவாரா சந்தானத்துக்கு டூப் யார்?



  • ஸ்ரேயா, தமன்னா, சிம்பு போட்டோவால் குழப்பம்



  • 400 படங்கள் தணிக்கையாகி முடக்கம்



  • நடிகர் சங்கத்தில் ரகளை 62 பேர் திடீர் நீக்கம்? - கோர்ட்டுக்கு செல்லும் சரத், ராதாரவி



  • தடையை மீறி ஷோ போலீஸ் வந்ததால் படக்குழு ஓட்டம்



  • கதை சொல்ல மறுப்பதால் ஹீரோக்கள் கால்ஷீட் இழக்கும் கவுதம்



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]