இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரூபாய் நோட்டு விவகாரம் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் ரொக்கமாக தர கோரிக்கை

11/19/2016 12:33:06 PM
பன்றிக்குட்டியை தூக்கியபடி ஏடிஎம் கியூவில் நின்ற நடிகர் கோவளம் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலி - 16 பேர் படுகாயம்



புதுக்கோட்டை, -மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வங்கிகளில் பணம் எடுப்பதற்கு கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு காத்திருக்க வேண்டிய சிரமமான சூழல் உள்ளது. பல ஏடிஎம் மையங்கள் இன்னும் சீராக இயங்கவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதிலும், சம்பளத்தை எடுப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
அலுவலக பணிக்கு செல்பவர்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் பணியாற்றிவரும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் வீட்டு வாடகை, மின் கட்டணம், தொலைபேசி, படிப்பு கட்டணம், மருத்துவ செலவுகள் போன்ற அத்தியாவசிய பொருளாதார தேவைகளை தங்கள் ஊதியத்திலிருந்தே அளிக்க வேண்டும். மாத ஊதியத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலவு செய்வது என்பது தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் சிரமத்தை ஏற்படுத்தும்.

வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாலும், ஏடிஎம் மைங்களில் பணம் பெறுவதற்கான தனி நபருக்கான அளவீடு ரூ.2,500 என்ற கட்டுப்பாடு உள்ள நிலையிலும், வேலை நாட்களில் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.
அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள 4 மாத ஊதியத்தை கையில் ரொக்கமாக வழங்கவும், நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கவும் உடனடியாக உத்தரவிட வேண்டும்.இவ்வாறு சத்தியமூர்த்தி கூறினார்.

மேலும் சில
  • பன்றிக்குட்டியை தூக்கியபடி ஏடிஎம் கியூவில் நின்ற நடிகர்



  • ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண் - டிரம்ப் அறிவிப்பு



  • 82,500 ஏடிஎம்கள் மறுசீரமைப்பு



  • நடிகர் மோகன்லாலிடம் நிறைய கருப்பு பணம் - கேரள அமைச்சர் பேச்சு



  • அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ500, ரூ1000 செலுத்தலாம்



  • புதுகட்சி தொடங்கிய சித்து காங்கிரசில் இணைய முடிவு



  • எல்லையில் 200 தீவிரவாதிகள் ராஜ்யசபாவில் அரசு தகவல்



  • சுஷ்மாவுக்கு சிறுநீரகம் தர மாஜி மந்திரி மனைவி தயார்



  • ஜன்தன் கணக்குகளில் ரூ21 ஆயிரம் கோடி



  • மணல் கொள்ளையை தடுக்க சென்ற துணை தாசில்தார் மீது சரமாரி தாக்கு கிராம உதவியாளர் கால் முறிந்தது ; வேடிக்கை பார்த்த எஸ்ஐ, கல்பாக்கம் அருகே பரபரப்பு



Facebook

Twitter

‘பாகுபலி 2’ வீடியோ ரிலீஸ் செய்தவர் கைது
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]